By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிள்ளியூரில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கிள்ளியூரில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு
கனஂனியாகுமரிமாவட்டம்

கிள்ளியூரில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு

Last updated: March 1, 2025 10:04 am
March 1, 2025
55 Views
Share
SHARE

கருங்கல் பிப்- 28 

 

 கிள்ளியூர் அருகே தொலையாவட்டம் பகுதியில் அரசு மதுபான கடை திறக்கப் போவதாக பொதுமக்களிடையே  தகவல் பரவியது. இதை அடுத்து அப்பகுதி பொதுமக்கள் நேற்று அந்த பகுதியில் திரண்டனர். அவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் மாவட்ட தலைவர் மற்றும் பாரதிய ஜனதா கட்சி உட்பட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் அங்கு திரண்டனர்.

      மேலும் அரசு மதுபான கடை திறப்பதாக கூறிய இடத்தில் உள்ள கடையின் முன்பு நின்று கோஷங்களை எழுப்பினர். இது குறித்து தகவல் அறிந்ததும் கருங்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டக்காரர்களிடம்  பேச்சுவார்த்தை நடத்தினர்.

       அப்போது அப்பகுதியினர் கூறுகையில் எந்த காரணத்தைக் கொண்டும் டாஸ்மாக் கடை இங்கு திறக்க அனுமதிக்க மாட்டோம். ஏற்கனவே இந்த பகுதியில் இருந்த கடையை பல வருடங்களுக்கு முன்பு பலகட்ட போராட்டங்களை நடத்தி மாற்றியதாகவும் கூறினர்.

       மேலும் களியக்காவிளை பகுதியில் உள்ள ஒரு கடையை பல கட்ட போராட்டங்கள் நடத்தி மாற்றியதால், அந்த கடையை கிள்ளியூர் பகுதியில் கொண்டு வர டாஸ்மாக் அதிகரிகள் முயற்சி செய்வதாகவும் கட்சியினர் தெரிவித்தனர். எனவே இந்தப் பகுதியில் கடையை திறக்க அனுமதிக்க மாட்டோம் என்று காங்கிரசார் கூறினார்கள்.

        இதனை அடுத்து போலீசார்  தகவலை உயர் அதிகாரிகளுக்கு தெரிவிப்பதாக கூறினார்கள்.  தொடர்ந்து இது தொடர்பாக கிள்ளியூர் தாசில்தார் ராஜசேகரன் என்பவரிடம்  காங்கிரஸ் மாவட்ட தலைவர் டாக்டர் பினுலால் சிங் தலைமையில் மனு அளித்தனர். இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

திருப்பூரில் இலவச பொது மருத்துவ முகாம்
காவேரிப்பட்டின தேமுதிக உறுப்பினர் சேர்க்கை
ஊராட்சி ஓன்றிய குழு சாதாரண கூட்டம்
மீனவ மக்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 122 வது பிறந்தநாள் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

ராஜராஜ சோழன் சதய விழா பந்தகால் முகூர்த்த விழா

November 4, 2024
176 Views
பாரதத்தின் சித்த மருந்துகள் செய்முறை குறிப்பு
நாகர்கோவில் மாநகராட்சியில் சீல் வைக்காத ஆடு, மாடு இறைச்சி பறிமுதல் செய்யப்படும்; மேயர் மகேஷ் எச்சரிக்கை
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான புத்தாக்க நிகழ்வு
கோவை ஆடி கார் ஷோரூம் நிறுவனம் வின்னர்ஸ் ஹில் ரெசார்ட்டில் அவர்களது வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account