By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆதிதிராவிட மாணவிகள் விடுதியில் தரமற்ற உணவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஆதிதிராவிட மாணவிகள் விடுதியில் தரமற்ற உணவு
கனஂனியாகுமரிமாவட்டம்

ஆதிதிராவிட மாணவிகள் விடுதியில் தரமற்ற உணவு

Last updated: September 25, 2024 10:31 am
September 25, 2024
82 Views
Share
SHARE

 நாகர்கோவில் செப் 25

 

 குமரி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாகர்கோவில் மாநகர் மாவட்ட செயலாளர் அல்காலித் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “குமரி மாவட்டம், சுசீந்திரம் கடைக்கிராமம் அக்கரை பகுதியில் ஆதி திராவிட பழங்குடியின அரசு மாணவிகள் விடுதி உள்ளது. குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலும் 50க்கும் அதிகமான பள்ளி, கல்லூரி மாணவிகள் இங்கு தங்கி இருந்து படித்து வருகின்றனர். 

 

ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில், இந்த விடுதிக்கு நிதி ஒதுக்கப்படுவது வழக்கம். ஆனால் அந்த நிதியை மாவட்ட ஆதி திராவிடர் அலுவலகம் இந்த விடுதிக்கு ஒதுக்குகிறதா என்பதிலேயே  அங்கிருந்து வரும் செய்திகளால் சந்தேகம் எழுந்துள்ளது. 

 

 இந்த விடுதியில் உள்ள சமையல் கூடம் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. இங்கு பசுமையான காய்கறிகளுக்குப் பதிலாக, சந்தையில் மிகவும் குறைந்த விலைக்கு விற்கப்படும் அழுகிய காய்கறிகளைக் கொண்டு சமையல் செய்யப்படுகிறது. ஒருவேளை ஏழை தலித் மாணவிகள் தானே என்னும் மெத்தனம் இதற்குக் காரணமா எனவும் சந்தேகம் எழுகிறது. மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவில் புழுக்களும், வண்டுகளும் மிதப்பதும், அதை சாப்பிடும் மாணவிகள் ஒவ்வாமையால் அவதிப்படுவதும்  விடுதியில் தொடர்ந்து வருகிறது. 

 

இதை விடக் கொடுமை என்னவென்றால், பள்ளி, கல்லூரியில் பாடம் பயில சென்று வரும் மாணவிகள் விடுதிக்கு வந்ததும் அவர்களை காய்கறி வெட்டச் சொல்லியும், பாத்திரங்கள் கழுவ சொல்லியும் விடுதி ஊழியர்கள் கொடுமை செய்வதும் தொடர்கிறது. அரசு ஒதுக்கீடு செய்யும் அரிசி தொடங்கி மளிகைப் பொருட்கள் வரை அனைத்தையும் வெளிச் சந்தையில் விற்றுவிட்டு, விலை மலிவான பொருட்களைக் கொண்டு சமையல் நடப்பதும் தெரிகிறது. 

 

அதே போல், இங்கு தங்கியிருக்கும் மாணவிகளைத் தேடி அவர்களது பெற்றோர்கள் வந்தாலும் , விடுதிக்குள் அவர்களை சந்திக்க  உள்ளே அனுமதிப்பது இல்லை. மொத்தத்தில் அது ஒரு சித்ரவதை கூடம் போல் செயல்படுகிறது. ஆதிதிராவிடர் பழங்குடியினர் அரசு மாணவிகள் விடுதியில் உள்ள குறைகளை போக்க வேண்டியது மாவட்ட நிர்வாகத்தின் கடமையாகும். மாவட்ட ஆட்சியர் அழகு மீனா இவ்விசயத்தில் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் சார்பில் வலியுறுத்துகிறேன்.

 

இதன் பின்னரும், மாணவிகளின் பிரச்னைகள் உரிய முறையில் சீர் செய்யப்படாவிட்டால், ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்தை நாகர்கோவில் மாநகர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் முற்றுகையிடப்படும். ” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் கரந்தை தமிழ்ச் சங்க செயலருக்கு சேவை செம்மல் விருது: கலைமாமணி டாக்டர் நரேந்திரன் வழங்கினார்
மாணவர்கள் நல்ல குறிக்கோளை மனதில் ஏந்தி
குமரியில் சதுரங்க வேட்டை பட பாணியில் திருடப்படும் கோவில் கலசங்கள்
தாமிரபரணி ஆறு மறுசீரமைக்கும் பணி
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

புதுகிராமம் அருகே ரூ. 7.80 லட்சம் செலவில் புதிய சுகாதார வளாகம்; அறங்காவலர் குழு தலைவர் தலைமையில் பூமி பூஜை

July 18, 2025
76 Views
அரசு உயர்நிலைப் பள்ளியில் மக்களுடன் முதல்வர் திட்டம்
குமரி போலீசார் அதிரடி. 77 கிலோ குட்கா பறிமுதல்
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் 72 வது பிறந்தநாள் விழா
ஜோஸ் ஆலுக்காஸ் புதிய ஷோரூமை பிரபல திரைப்பட நடிகர் மாதவன் திறந்து வைத்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account