By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 33% மகளிர் இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்தக் கோரி மதுரையில் ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > 33% மகளிர் இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்தக் கோரி மதுரையில் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடுமதுரை

33% மகளிர் இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்தக் கோரி மதுரையில் ஆர்ப்பாட்டம்

Last updated: July 20, 2026 8:15 pm
July 20, 2026
25 Views
Share
SHARE

மதுரை, ஜூலை 20 –

மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் சார்பில் மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்–லெனினிஸ்ட்) விடுதலை அமைப்பின் மாநிலச் செயலாளர் தோழர் மெய்யர் சிறப்புரையாற்றினார். பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை நிறைவேற்றிய மத்திய அரசு, அதை நடைமுறைக்கு கொண்டு வராமல் காலதாமதம் செய்வதாக அவர் குற்றம்சாட்டினார்.

இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தின் மாவட்டக் குழுத் தலைவர் மல்லிகா ராணி முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் தோழர் கோயக் மெய்யப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு, பெண்களின் அரசியல் உரிமையை உறுதி செய்ய இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்று, “33% மகளிர் இடஒதுக்கீட்டை உடனே அமல்படுத்து”, “பெண்களின் அரசியல் உரிமையை பறிக்காதே”, “சமத்துவ ஜனநாயகத்தை நிலைநாட்டு” உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பினர்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவில் தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி: பாஜக வேட்பாளர் எம்.ஆர்.காந்தி உறுதி
வணிக வளாகத்தில் தகவல் தொழில் நுட்பவியல்
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் விவசாயிகளுக்கு 23வது தவணை நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சிஅமைச்சர் வினோத் ரவி பங்கேற்பு
தருமபுரியில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியல்
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறைமாவட்டம்

மாத பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு மகாயாகம் மற்றும் கலசபிஷேகம்

February 15, 2025
97 Views
ஸ்ரீ அழகிய விநாயகர் ஆலய சதுர்த்தி விழா
மதுரையில் அதிமுகவின் பிரச்சார நோட்டீஸிற்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஏற்பாட்டில் சிறப்பு பூஜை
ஊத்தங்கரை அருகே அடிப்படை வசதியின்றி தத்தளிக்கும் கிராம மக்கள்
தஞ்சாவூரில் 1,330 குறள்களையும் ஒப்பவித்த
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account