By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஸ்ரீ அழகிய விநாயகர் ஆலய சதுர்த்தி விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஸ்ரீ அழகிய விநாயகர் ஆலய சதுர்த்தி விழா
கனஂனியாகுமரிமாவட்டம்

ஸ்ரீ அழகிய விநாயகர் ஆலய சதுர்த்தி விழா

Last updated: September 10, 2024 8:31 pm
September 10, 2024
135 Views
Share
SHARE

அஞ்சுகிராமம் ஸ்ரீ அழகிய விநாயகர் ஆலய சதுர்த்தி விழாவை முன்னிட்டு வாகன வீதி  உலா. 

 

 

தளவாய் சுந்தரம் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

 

 

அஞ்சுகிராமம் செப் 9

 

 

குமரி மாவட்டம் மிகவும் பிரசித்தி பெற்ற அஞ்சுகிராமம் ஸ்ரீ அழகிய விநாயகர் ஆலய சதுர்த்தி பெருந்திருவிழா கடந்த 5ஆம் தேதி வியாழக்கிழமை தொடங்கி நேற்று 7ஆம் தேதி சனிக்கிழமை வரை மூன்று நாட்கள் நடைபெற்றது. 

 

 

நேற்று சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு நாதஸ்வர இசை, 5 மணிக்கு மகா கணபதி ஹோமம், காலை 7 மணிக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. காலை 9 மணிக்கு தேவார இன்னிசை, பகல் 11:30 மணிக்கு அலங்கார தீபாராதனையும், நண்பகல் 12 மணிக்கு மாபெரும் அன்னதானம் ஆகியவை நடைபெற்றது. அன்னதானத்தை ஜம்புலிங்கம் மகன் சிவகுமார் ஆரம்பித்து வைத்தார்.

 

 

மாலை 4 மணி ஸ்ரீ அழகிய விநாயகருக்கு வாகனத்தில் சிறப்பு அலங்கார பூஜையும், அதனைத் தொடர்ந்து நாத இசை, சிங்காரி மேள ஓசை, கைலாச வாத்தியம், மானாட்டம், மயிலாட்டம், வான வேடிக்கை முழங்க ஸ்ரீ அழகிய விநாயகர் வீதி உலா வருதல் நடைபெற்றது. 

 

 

ஆலய அறங்காவல் குழு தலைவர் நடராஜன் தலைமையில், செயலாளர் தங்கபாண்டியன் ஆசிரியர், பொருளாளர் மேட்டுக்குடி முருகன் ஆகியோர் முன்னிலையில் ஆலய குருக்கள் கணேச பட்டர், சீனிவாசன் ஆகியோர்  விநாயகருக்கு சிறப்பு அலங்கார பூஜை செய்தனர். அதனைத் தொடர்ந்து வீதிஉலாவை முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். 

 

 

ஊர்வலம் ஆலயத்தில் இருந்து தொடங்கி தெற்கு பஜார் மேற்கு பஜார் மற்றும் வடக்கு பஜார் வரை சென்று மீண்டும் ஆலயத்திற்கு திரும்பியது. ஊர்வலத்தின் போது வழிநெடுகிலும் இருபுறமும் ஏராளமான பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினருடன் வாகனத்திற்கு உற்சாக வரவேற்பு கொடுத்து, பூ, பழம், பன்னீர், இளநீர், மாலை உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

 

 

ஊர்வலத்தில் அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் ஜெஸீம், அஞ்சுகிராமம் பேரூராட்சி மன்ற தலைவர் ஜானகி இளங்கோ, அஞ்சுகிராமம் பேரூர் திமுக செயலாளர் இளங்கோ, அஞ்சுகிராமம் பேரூர் அதிமுக செயலாளர் இராஜபாண்டியன், ஜவஹர்ஸ்டோர் உரிமையாளர் வஸீம், ஜெ பேரவை செயலாளர் வாரியூர் மணிகண்டன், ராஜா ரெஸ்டாரன்ட் உரிமையாளர் மைக்கேல்ராஜ், கவுன்சிலர்கள் வீடியோகுமார், ஜோஸ் திவாகர், ராமச்சந்திரன், காமாட்சி,  ஜாக்கி ஷோரூம் உரிமையாளர் உயில் முத்துராஜன், திமுக 13 வது வார்டு செயலாளர் சுயம்புலிங்கம், கண்ணன் ஹார்டுவேர்ஸ் அண்ட் பிளைவுட் உரிமையாளர் அகிலன், பகவதி ஜுவல்லரி உரிமையாளர் லயன் முத்துகிருஷ்ணன், சுந்தரம்பிள்ளை, சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஐபிஎல், கால்பந்து லீக் போன்றவற்றில் நமது மாவட்ட வீரர்கள் இடம் பெற வேண்டும்
சிறந்த செவிலியர்களுக்கு பாராட்டு விழா
கிராமத்தில் ஊராட்சி விவசாய பெருமக்களின்
மதுரை மாவட்டம் வள்ளல் பொன். பாண்டித்துரை தேவர் சிலைப்பேட கல்வெட்டு உடைப்பு: காவல்துறை துணை ஆணையரிடம் மனு
கிருஷ்ணகிரியில் மாற்று கட்சியினர் இணைப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

தொடர்ந்து பள்ளியை நடத்திட பொதுமக்கள் கோரிக்கை

June 29, 2024
119 Views
கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள்
குழந்தை தெரசா ஆலயத்திற்கு புதிய தேர். மாமன்ற உறுப்பினர் ஸ்ரீலிஜா வழங்கினார்
காவல் நிலைய வழிப்பறி வழக்குகளில் நீதிமன்றத்திற்கு
பொது விநியோக திட்டம் மக்கள் குறை தீர்க்கும் முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account