By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நித்திரவிளையில் தங்கையிடம் பிரச்சனை செய்ததை தட்டிக் கேட்ட அண்ணன் மீது தாக்குதல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நித்திரவிளையில் தங்கையிடம் பிரச்சனை செய்ததை தட்டிக் கேட்ட அண்ணன் மீது தாக்குதல்
கனஂனியாகுமரி

நித்திரவிளையில் தங்கையிடம் பிரச்சனை செய்ததை தட்டிக் கேட்ட அண்ணன் மீது தாக்குதல்

Last updated: May 25, 2025 1:11 am
May 25, 2025
61 Views
Share
SHARE

மாத்தான்டம், மே.23 –

நித்திரவிளை அருகே கிழக்கே கலிங்கராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் சுபாஷ் (31). கொத்தனார். இவரது தங்கையிடம் அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் (40) என்பவர் பிரச்சனை செய்துள்ளார். இதை சுபாஷ் தட்டி கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவ தினம் இரவு சுபாஷ் பூத்துறை பகுதியில் உள்ள மஞ்சத்தோப்பு முருகன் கோவில் அருகே நின்று கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு வந்த ராஜேஷ் மற்றும் பிரபு (37), வினு (27), வினித் (30) ஆகிய நான்கு பேரும் சேர்ந்து சுபாஷை தாக்கி, அவரது கழுத்தில் கிடந்த இரண்டரை பவுன் செயினை பறித்து சென்றுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த சுபாஷ் குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக நித்திரவிளை போலீசார் நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டத்தில் வீட்டில் கஞ்சா வளர்த்த வாலிபர் கைது
குமரி மாவட்டத்தில் 3 பேர் மரணம்வெயில் தாக்கம் அல்ல-சுகாதாரத்துறை விளக்கம்
ராமன்துறை பகுதியில் நள்ளிரவில் கடல் சீற்றம்
இனயத்தில் மீனவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை
வில்லுக்குறி விவசாய நிலத்தில் கொட்டப்படும் மனித கழிவுகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரியில் விடுமுறை நாளான நேற்று குவிந்த ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள்

November 24, 2025
48 Views
பணிகள் பேரிடர் முன்னேற்பாடு உயர்மட்ட அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம்
1433 ஆம் பசிலி ஆண்டிற்கு வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி
நற்சான்றிதழ் வழங்க கோரிக்கை
பொதுமக்களின் பயன்பாட்டிற்காக புதிய பேருந்துகளின் இயக்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account