By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சட்ட விரோதமாக குட்கா/அயல் மாநில மதுபானங்கள் விற்பனை மற்றும் கடத்தல் சம்மந்தமாக தீவிர நடவடிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > சட்ட விரோதமாக குட்கா/அயல் மாநில மதுபானங்கள் விற்பனை மற்றும் கடத்தல் சம்மந்தமாக தீவிர நடவடிக்கை
கிருஷ்ணகிரிகுற்றம்மாவட்டம்

சட்ட விரோதமாக குட்கா/அயல் மாநில மதுபானங்கள் விற்பனை மற்றும் கடத்தல் சம்மந்தமாக தீவிர நடவடிக்கை

Last updated: May 13, 2024 8:29 am
May 13, 2024
142 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி மாவட்ட காவல் காவல் கண்காணிப்பாளர் திரு. தங்கதுரை அவர்கள் உத்தரவிட்டதின் பேரில் கிருஷ்ணகிரி தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட Toll gate அருகில் திரு. கண்ணன், காவல் உதவி ஆய்வாளர், Mobile -II, மற்றும் அவரது தலைமையிலான காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டிருந்தபோத ஓசூர் பக்கமிருந்து கிருஷ்ணகிரி நோக்கி வந்த TN57AR 9586, அசோலையிலண்ட் தோஸ்த் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது, திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 1. ராஜேந்திரன் @ சரவணகுமார் (38) s/o வெள்ளைசாமி, 2. மணிக்கண்டன் (45) s/o சாஸ்தாதேவர், 3. சந்தோஷ் (22) s/o கதிர்வேல் ஆகியோர் சுமார் ரூ 6,00,000/- மதிப்புள்ள 900 கிலோ குட்காவை கர்நடாக மாநிலம் பெங்களுரில் வாங்கி திண்டுக்கல் மாவட்டத்திற்கு விற்பனைக்காக கொண்டு சென்றது தெரியவந்தது. மேலும் மேற்கண்ட குட்கா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு எதிரிகள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

மேலும் பாகலூர் காவல் நிலைய சரகம், கக்கனூர் சோதனை சாவடியில் சர்ஜாபுரம் பக்கமிருந்து வந்த KA01JP 1249 Jupiter வாகனத்தை சோதனை செய்ததில் சுமார் ரூ 27,000/- மதிப்புள்ள 672 கர்நாடக மாநில மதுபான பாட்டில்கள்களை விற்பனைக்காக பாகலூருக்கு கொண்டு சென்றது தெரிய வந்தது. மேற்கண்ட மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டு எதிரிகள் 1. சஞ்சீவ் (25) s/o ஜவரேகவுடா, ஆனேக்கல் என்பவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, லாட்டரி, அரசு மதுபானம், மணல் கடத்தல், பனங்கள் விற்பனை, விபச்சார தொழில் ஈடுபடுபவர்கள் பற்றி தகவல் தெரிய வந்தால் 24 மணி நேரமும் காவல் துறையினருக்கு 9498181214 என்ற தொலைபேசி எண் மூலமாக அல்லது Whatsapp மூலமாக தகவல் தெரிவிக்கலாம். மேற்படி சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

விளம்பரம்

You Might Also Like

ஊத்தங்கரை அருகே பல வருடங்களாக மின் இணைப்பு வழங்காமல் அலைக்கழிப்பு: விவசாயி சக்திவேல் பேட்டி
மாவட்ட தலைவராக .A.மஸ்தான் நியமனம்
சுமார் ஒரு மணி நேரம் விழா நிறுத்தம்
பாம்பன் மீனவன் விசைப்படகில் சிக்கிய அரிய வகை சூரிய மீன்
பரமக்குடியில் தூய்மை சேவை -2024 மினி மாரத்தான் போட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடிமாவட்டம்

கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்தநாள் விழா

July 17, 2024
140 Views
மிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் நேற்று வருகை
தஞ்சாவூர் மாவட்டத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்
முத்துராமலிங்கம் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
தேசிய ஊட்டச்சத்து மாத விழா விழிப்புணர்வு பேரணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account