By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மதுரை மேற்கு வட்டாரத்தில் முப்பெரும் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மதுரை மேற்கு வட்டாரத்தில் முப்பெரும் விழா
மதுரைமாவட்டம்

மதுரை மேற்கு வட்டாரத்தில் முப்பெரும் விழா

Last updated: March 10, 2025 10:35 am
March 10, 2025
65 Views
Share
SHARE

மதுரை மார்ச் 9,

 

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக மதுரை மேற்கு வட்டாரத்தில் முப்பெரும் விழா

 

மதுரை அய்யர்பங்களா அருகில் உச்சபரம்பு மேடு பகுதியில் உள்ள பாண்டியன் மகாலில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி இயக்கத்தின் தலைவர் செல்வகுமரேசன், செயலாளர் ஜெபத்துரை, பொருளாளர் உதயகுமார் ஆகியோர் தலைமையில் மதுரை மேற்கு வட்டாரத்தில் முப்பெரும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாநகராட்சி மண்டல தலைவர் வாசுகி சசிகுமார் மற்றும் மேற்கு ஒன்றிய வட்டார கல்வி அலுவலர்கள் ஜோஸ்பின் ரூபி,  விஜய லெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதனை தொடர்ந்து 

இந்நிகழ்ச்சியில் பணிநிறைவு பெற்ற 18 ஆசிரிய பெருமக்களுக்கு பொன்னாடை அணிவித்து கேடயம் வழங்கி பாராட்டி கொளரவித்தனர்.

மேலும் பரவை ஊ.ஒ.தொ.பள்ளி தலைமை ஆசிரியர் புவனேஸ்வரிக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது மற்றும் கேடயம் வழங்கி பாராட்டி கொளரவித்தனர். மற்றும் மதுரை மேற்கு வட்டாரத்தில் சிறந்த பள்ளிகளாக வீரபாண்டி ஊ.ஒ.தொ. பள்ளி தலைமை ஆசிரியர் செல்வகுமரேசன், மற்றும் பரசுராமன்பட்டி ஊ.ஒ.தொ. பள்ளி தலைமை ஆசிரியர் அகிலா ஆகியோரை தேர்ந்தெடுக்கப்பட்டு பொன்னாடை அணிவித்து கேடயம் வழங்கி பாராட்டி கொளரவித்தனர். மேலும் மதுரை மாநகராட்சி மண்டல தலைவர் வாசுகி சசிகுமாருக்கு பணியில் சிறந்த மங்கைகான விருதை மகளிர் தின வாழ்த்துக்கள் கூறி பொன்னாடை அணிவித்து கேடயம் வழங்கி பாராட்டி கொளரவித்தனர். இந்நிகழ்ச்சியில் மாநில பொறுப்பாளர்கள். மாவட்ட பொறுப்பாளர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள், அலங்காநல்லூர் வட்டாரம், திருமங்கலம் வட்டாரம், செல்லம்பட்டி வட்டாரம், வாடிப்பட்டி வட்டாரம், சேடப்பட்டி வட்டாரம், கள்ளு குடி வட்டாரம், மேலூர் வட்டாரம், மதுரை மேலாண் மாவட்ட பொருளாளர் தென்னவன் மற்றும் அரசியல் பிரமுகர்கள் என 1000 பேர் கலந்து கொண்டு அறுசுவை உணவு வழங்கி விழாவினை சிறப்பித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் ரயில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல்
642 ஏக்கர் பரப்பளவு கொண்ட செங்கழுநீர் ஏரியை சீரமைக்கும் பணி தொடக்கம்: முதல் கட்டமாக 8 கி.மீ தொலைவுக்கு கரை அமைக்கப்படுகிறது
ஆண்கள் மேல்நிலை பள்ளி மாணவர்கள் கைப்பந்து
உலகின் முதல் ட்யூயல் சேம்பர் லீட்லெஸ் பேஸ்மேக்கரான அவைர் டீ.ஆர் -ஐ அபோட் இந்தியாவில் அறிமுகம்
கன மழை பெய்து வருவதால் ஏரிகளுக்குநீர்வரத்து
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

குமரியில் 10 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்

September 9, 2024
78 Views
நிகழாண்டில் 3,600 பேரருக்கு கலைஞரின் கனவு
அரசுப் பொருட்காட்சியைஒரு இலட்சத்து 30 ஆயிரத்து 145 நபர்கள் (19 நாட்களில்) பார்வையிட்டுள்ளனர்.
கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித திரேசா ஆலய விழா துவக்கம்
குமரி மாவட்டத்திற்குட்பட்ட சுற்றுலா தலங்களில் கலெக்டர், அமைச்சர் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account