By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குளச்சல் அருகே திருமணமான 18 நாளில் தாலியையும் கழற்றி வைத்துவிட்டு புதுப்பெண் மாயம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குளச்சல் அருகே திருமணமான 18 நாளில் தாலியையும் கழற்றி வைத்துவிட்டு புதுப்பெண் மாயம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குளச்சல் அருகே திருமணமான 18 நாளில் தாலியையும் கழற்றி வைத்துவிட்டு புதுப்பெண் மாயம்

Last updated: November 24, 2025 1:53 pm
November 24, 2025
48 Views
Share
SHARE

குளச்சல், நவ. 24 –

குளச்சல் அருகே செம்பொன்விளை பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் விஜய் (31). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். கடந்த வருடம் ஊருக்கு வந்த இவர் தற்போது குளச்சலில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக உள்ளார்.

இவருக்கும் தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் பகுதி சேர்ந்த சுஜிதா (24) என்பவருக்கும் கடந்த 3-ம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின் சுஜிதா தனது கணவர் மற்றும் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 21ம் தேதி விஜய் வேலைக்கு சென்று விட்டார். விஜய்யின் தாயார் தனது மகள் வழி பேத்தியை பள்ளியில் இருந்து அழைத்து வருவதற்காக சென்றுள்ளார். அப்போது வீட்டில் சுஜிதா மட்டும் தனியாக இருந்தார்.

பேத்தியை பள்ளியில் இருந்து அழைத்து வந்து பார்த்தபோது சுஜிதாவை காணவில்லை. வீடு திறந்து கிடந்தது. விஜய் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் படுக்கை அறையில் உள்ள டேபிளில் சுஜிதா கழுத்தில் விஜய் கட்டி இருந்த ஏழு பலன் தாலி செயின் இருந்தது. தாலி செயினை கழற்றி வைத்துவிட்டு சுஜிதா சென்றது அதன் பின்பு தெரிய வந்தது.
இதற்கிடையே விஜய் செல்போன் நம்பருக்கு வாட்ஸ் அப் மெசேஜ் சுஜிதாவின் செல்போனில் வந்திருந்தது. அதில் என்னை தேட வேண்டாம். விருப்பம் இல்லாமல் கட்டாயப்படுத்தி என்னை திருமணம் செய்து வைத்துவிட்டனர். என்னை மன்னித்து விடுங்கள் என கூறப்பட்டிருந்தது.

விஜய் இது குறித்து குளச்சல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சுஜிதாவை தேடி வருகிறார்கள். திருமணத்திற்கு முன் சுஜிதா சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். தற்பொழுது சென்னைக்கு சென்று இருக்கலாமா? என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது. தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் ரக்ஷா பந்தன் தொடக்க விழா
அரசு பஸ் – லாறி நேருக்கு நேர் மோதல்
டாக்டர் அம்பேத்கர் 134-வது பிறந்த நாள்: பி.டி. செல்வகுமார் மாலை அணிவித்து மரியாதை!!
கல்லூரி விழாவில் கட்சி கொடி காட்டிய மாணவர்கள்
தஞ்சாவூர் ரயில் நிலைய டிக்கெட் கவுண்டர்களில் இணையவழியில் கட்டணம் செலுத்த வற்புறுத்தக் கூடாது: முரசொலி எம்பி வலியுறுத்தல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

தோவாளை மலர் சந்தையில் பூக்கள்

July 10, 2024
71 Views
மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்
புதுக்கடை அருகே விஷ வண்டுகள் தாக்கியதில் முதியவர் உயிரிழப்பு
தமிழகம் முழுவதும் “உங்களுடன் ஸ்டாலின்” சேவை முகாம்கள்
பொங்கல் விழா பரிசளிப்பு நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account