By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: சிவில் சர்வீஸ் ஆர்வலர்கள் கிளப் திறப்பு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > சிவில் சர்வீஸ் ஆர்வலர்கள் கிளப் திறப்பு விழா
கோயம்புத்தூர்மாவட்டம்

சிவில் சர்வீஸ் ஆர்வலர்கள் கிளப் திறப்பு விழா

Last updated: July 20, 2024 11:33 am
July 20, 2024
82 Views
Share
SHARE

கோவை ஜூலை:20

 

கோவை கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிவில் சர்வீஸ் ஆர்வலர்கள் திறப்பு விழா டாக்டர் பிரசாந்த் ஐபிஎஸ் அவர்களுக்கு பாராட்டு விழா இன்று (19-ந் தேதி)நடைபெற்றது

 

விழாவிற்கு கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி செயலாளர் மற்றும் இயக்குனருமான டாக்டர் சி ஏ வாசுகி தலைமை தாங்கிபேசினார்

விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் கல்லூரி முதல்வர் வி.சங்கீதா வரவேற்று பேசினார்

 

விழாவில் சிறப்பு அழைப்பாளராக கோவை மாநகர போலீஸ் கமிஷனர் கே பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் சிவில் சர்வீஸ் ஆர்வலர்கள் கிளப்பை திறந்து வைத்துஐபிஎஸ் அதிகாரி டாக்டர் பிரசாந்த் அவர்களை பாராட்டி விருது வழங்கி பேசினார்.

 

அப்போது பேசும்போது அவர் கூறியதாவது

உறுதி விடாமுயற்சி கடும் உழைப்பு மூன்றும் இருந்தால் சிவில் சர்வீஸ் துறையில் வெற்றி நிச்சயம் அது மட்டுமல்ல எந்த துறையை தேர்வு செய்தாலும் வெற்றி பெற முடியும் ஒரு மனிதனுக்கு முடிவு எடுக்கும் ஒரு திறனை ஆண்டவன் நமக்கு கொடுத்துள்ளார் அந்த முடிவை எடுப்பது உங்களுக்கு கையில் உள்ளது. கொங்கு நாடு கலை அறிவியல் கல்லூரியில் சிவில் சர்வீஸ் ஆர்வலர்கள் கிளப் உங்களுக்கு சரியான பிளாட்பாரம் ஆகும் இதை நீங்கள் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் சிவில் சர்வீஸ் துறையில் மட்டும்தான் பொதுமக்களை நேரடியாக சந்தித்து சேவை செய்யும் வாய்ப்பு கிடைக்கும் மற்ற துறைகளில் அது மிகவும் குறைவு.

 

விழாவில் கல்லூரியின் முதல்வர் வி சங்கீதா ஒருங்கிணைப்பாளர்கள் டாக்டர் பி சுஜாதா டாக்டர் ஆர் சுமதி டாக்டர் ஆர் சரவணன்மூர்த்திஉள்பட பலர்

கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

எம்.எல்.ஏ.,தளவாய்சுந்தரம் மீது நடவடிக்கை எடுத்திருப்பது
நடிகர் விஜய் அரசியல் பாடம் படிக்க வேண்டும் – அமைச்சர் கோவி. செழியன்
குமரி கிராமங்களில் cctv
வீரபாண்டிய கட்டபொம்மன் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் மரியாதை
படித்துறையில் படிந்திருக்கும் பாசிகளை அகற்றும் பணி தீவிரம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

அருள்மிகு சங்கரநாராயணர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா

August 26, 2024
149 Views
பெண்களுக்கு இ.ஆட்டோக்களுக்கான சாவி
MULTI TALENT SHOW-2025
இணைய வழி மோசடிகள். பொதுமக்கள் எச்சரிக்கை
மாணவர்களுக்கு நூலக அட்டை மற்றும் புத்தகம் வழங்கும் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account