By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பட்டியலின மக்கள் வீட்டின் ஓடுகளை சேதப்படுத்தி முதியவர் ஒருவரை காயப்படுத்திய சம்பவத்தில் மூவர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > பட்டியலின மக்கள் வீட்டின் ஓடுகளை சேதப்படுத்தி முதியவர் ஒருவரை காயப்படுத்திய சம்பவத்தில் மூவர் கைது
தமிழ்நாடுமதுரை

பட்டியலின மக்கள் வீட்டின் ஓடுகளை சேதப்படுத்தி முதியவர் ஒருவரை காயப்படுத்திய சம்பவத்தில் மூவர் கைது

Last updated: July 20, 2026 5:58 pm
July 20, 2026
20 Views
Share
SHARE

மதுரை, ஜூலை 20 –

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே காயம்பட்டி கிராமத்தில் அதிகாலை வாக்குவாதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் முதியவர் ஒருவர் காயமடைந்தார். இது தொடர்பாக 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இன்று அதிகாலை சுமார் 3.00 மணியளவில் பட்டியலின இளைஞர்கள் இருவருடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக, மாற்று சமுதாய இளைஞர்கள் மூன்று பேர் அவர்களை அச்சுறுத்தியுள்ளனர். பின்னர் தொடர்ந்து சென்று தாக்க முற்பட்ட போது, அங்கு படுத்திருந்த முதியவரான சுப்பன் என்பவரை ஆயுதத்தால் தாக்கியதில் தலையில் காயம் ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், அப்பகுதியில் உள்ள 4 வீடுகளின் ஓடுகளை சேதப்படுத்திவிட்டு குற்றவாளிகள் தப்பியோடியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு மதுரை சரக காவல் துறை துணைத்தலைவர் அபினவ் குமார் மற்றும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் இச்சம்பவத்தில் ஈடுபட்ட காயம்பட்டி காலனி பகுதியை சேர்ந்த ராமர், லட்சுமன் மற்றும் பிரவீன் ஆகியோர் உடனடியாக கைது செய்யப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக போலீஸார் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இது போன்ற ஜாதி ரீதியான மோதலில் ஈடுபடுவோர் கைது செய்யப்பட்டு சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்படுவார்கள் என்று மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் எச்சரித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

பழமையான கலைகளில் ஒன்றான லெமூரியா வர்மக்களரி அடிமுறை பயிற்சி தேர்வு கார்மல் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது
ஈரோட்டில் ஜனவரி 4ம் தேதி பாரதீய ஜனதா கட்சி சார்பில் விவசாயிகள் மாநாடு; மாநில தலைவர் நாகராஜன் தகவல்
பெண்களின் போராட்டம் எதிரொலி: டாஸ்மாக் கடை அகற்றம்
அரசு இராசாசி மருத்துவமனையில் காப்பீட்டு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒரப்பம் கிராமத்தில் விக்டோரியா வாரச்சந்தை ஆக்கிரமிப்பை கண்டித்து கிராம நிர்வாக அலுவலகம் முன்பாக கறுப்பு கொடி கட்டி கிராம மக்கள் எதிர்ப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

உதவி ஆய்வாளர் சோபன ராஜுக்கு பிரிவு விழா

April 1, 2025
58 Views
100 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி
கிருஷ்ணகிரியில் வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) நிறைவு விழா: மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் தர்மராஜ் நல திட்ட உதவிகளை வழங்கினார்
மார்த்தாண்டம் மேம்பாலத்தில் பைக் – மினி டெம்போ மோதல்: தந்தை கண் எதிரே மகள் பலி
முக்கிய வீதியான மகாலிங்கபுரம் சாலையில் ஆட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account