By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பெண்களின் போராட்டம் எதிரொலி: டாஸ்மாக் கடை அகற்றம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பெண்களின் போராட்டம் எதிரொலி: டாஸ்மாக் கடை அகற்றம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

பெண்களின் போராட்டம் எதிரொலி: டாஸ்மாக் கடை அகற்றம்

Last updated: May 18, 2026 5:09 pm
May 18, 2026
7 Views
Share
SHARE

அருமனை, மே 18 –

அருமனை அருகே கடையால் மூடு சந்திப்பில் இயங்கி வந்த டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம் நடத்தினார். தகவல் அறிந்த காவல்துறையினர் வந்து பேச்சுவார்த்தை நடத்தி முடிவடையாத நிலையில் விளவங்கோடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பிரவீன் வந்தார். அவர் மக்களோடு மக்களாக சேர்ந்து அமர்ந்து துறை சார்ந்த அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.

உடனடியாக விளவங்கோடு தாசில்தார் சம்பவ இடத்திற்கு வந்து விவரம் கேட்டும் கண்டும் தெரிந்து கொண்டார். கடையை மாற்றுவதையே குறிக்கோளாக கொண்ட பெண்கள் கலைந்து செல்லவில்லை. பின்னர் தாசில்தார், காவல் ஆய்வாளர் பிரபின் எம்எல்ஏ ஆகியோர் முன்னிலையில் கடைக்குள் இருந்த மது பாட்டில்களையும் பெயர் பலகையும் எடுத்து அங்கிருந்து அகற்றினார். பெண்கள் எல்லோரும் உற்சாகமாக கூட்டாக சேர்ந்து தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கல்லூரி மாணவி உட்பட மூன்று பேரை தாக்கிய
லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் நாகர்கோவில் ஆர்டிஓ விடம் போலீசார் விசாரணை
கல்லூரியில் தடையை தாண்டுவோம் கருத்தரங்கு
சிறுமிக்கு பாலியல் தொல்லை – உறவினர் போக்சோவில் கைது
முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள்; வடசேரி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

நான்கு மாத ஆண் குழந்தை கொலை குற்றவாளிகள் கைது

May 29, 2024
107 Views
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் வெள்ளி வாகனங்கள் புதுப்பிக்கும் பணி துவங்கியது
ஒட்டன்சத்திரத்தில் விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
களியக்காவிளை அருகே ரூ. 2.50 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் வெட்டி சேதம்: 10 பேர் மீது வழக்கு
மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் தலைவர் வே. ஈசுவரன் தலைமையில் தமிழ்நாட்டு பள்ளிக்குழந்தைகளிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்கும் போராட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account