By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அன்னை வேளாங்கண்ணி மாதா கெபி 10ஆம் ஆண்டு திருவிழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > அன்னை வேளாங்கண்ணி மாதா கெபி 10ஆம் ஆண்டு திருவிழா
சென்னைமாவட்டம்

அன்னை வேளாங்கண்ணி மாதா கெபி 10ஆம் ஆண்டு திருவிழா

Last updated: January 6, 2025 11:41 am
January 6, 2025
65 Views
Share
SHARE

தாம்பரம் 

ஜனவரி 6


செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சி 64வது வட்டம் ஆனந்தபுரம் பகுதியில் அமைந்துள்ள பார்க்கவே மரியாள் அன்னை வேளாங்கண்ணி மாதா கெபி 10ஆம் ஆண்டு திருவிழா ஜே.ஜோயல் அவர்களின் தலைமையில் நடைபெற்றது இந்த 10ஆண்டு நிறைவு விழாவில் தாம்பரம் மாநகராட்சி மேயர் திருமதி வசந்தகுமாரி கமலக்கண்ணன் அவர்கள் கலந்து கொண்டு அன்னதானம் வழங்கினார். 

இந்த நிகழ்ச்சியில் 64வது வட்டக் கழக செயலாளர் ரமேஷ், மாமன்ற உறுப்பினர் ஷகிலா ஜான்சி மேரி, அதிமுக நகர செயலாளர் எம்.கூத்தன், காங்கிரஸ் பேரியக்கத்தின் மூத்த முன்னோடி ஜி.டி.சேகர், காங்கிரஸ் பேரியக்கத்தின்  தாம்பரம் நகர தலைவர் ஜே.பி.விஜய் ஆனந்த், திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் மாரத்தான் விக்கி என்கின்ற ஏ.விக்னேஸ்வரன், 

அதிமுக வட்ட செயலாளர் ஏ.கே.வி.ஜீவன் ஜீவா,  விடுதலை சிறுத்தை கட்சியின் பகுதி கழக செயலாளர் ஆதி சாலமன், ஜிடிஎஸ்.பிரபு, திமுக முன்னாள் வட்டக் கழக செயலாளர் எஸ்.சந்திரன், பி.பிரேம், வழக்கறிஞர் சிவா, பி.ரியாஸ்கான், என்.அரவிந்த்ராஜ், எம்.திவாகர், எஸ்.சாய் உள்ளிட்ட ஆலய நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் ஜே.பிரேம் அவர்கள் நன்றி உரையாற்றினார்.

விளம்பரம்

You Might Also Like

அஞ்சலகங்களில் “பொன் மகன் ” வைப்பு நிதி சேமிப்பு திட்டம்
சமூக பொறுப்பு நிதியின் கீழ் அறிவியல் மையம்
திமுக சுற்றுச்சூழல் அணி மரக்கன்றுகள் நடுவிழா
கன்னியாகுமரி அருகே பைனான்ஸ் ஊழியரை தாக்கி கொலை மிரட்டல்: 3 பேர் கைது
அருள்மிகு பிரம்ம சக்தி அம்மன் கழு மாடன், சுடலைமாடன் சுவாமி திருக்கோவில் கொடை விழா.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி 200 தொகுதிகளை கைப்பற்றும்; மாநில அமைப்பு செயலாளர் சின்னத்துரை தகவல்

August 11, 2025
23 Views
விஏஓ வேலை வாங்கித் தருவதாக மோசடி
தாய்லாந்தில் நடைபெற்ற உலக சர்வதேச மாநாட்டில் இந்தியாவின் இளம் மருத்துவர் நிபுணர் பங்கேற்பு
தீண்டாமையை ஒழிக்க உறுதிமொழி: எஸ் பி தலைமையில் ஏற்பு
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஏ. சி வார்டுகள் புதிதாக அமைப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account