By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரசு இராசாசி மருத்துவமனையில் காப்பீட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > அரசு இராசாசி மருத்துவமனையில் காப்பீட்டு
மதுரைமாவட்டம்

அரசு இராசாசி மருத்துவமனையில் காப்பீட்டு

Last updated: January 15, 2025 12:13 pm
January 15, 2025
47 Views
Share
SHARE

மதுரை அரசு இராசாசி மருத்துவமனை முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு சாதனை படைத்தற்கான விருதை சென்னையில் நடைபெற்ற விழாவில் சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் தேசிய சுகாதார திட்ட இயக்குநர் முன்னிலையில்‌ சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரால் மதுரை அரசு இராசாசி மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்றமைக்கான பாராட்டுச் சான்றிதழை மதுரை அரசு இராசாசி மருத்துவமனை முதல்வர் மரு.லெ.அருள்சுந்தரேஸ்குமார் மற்றும் திட்ட மைய அலுவலர் (CMCHIS) மரு.ச.வைரவராஜன் மருத்துவமனை சார்பில் பெற்றுக் கொண்டனர். கடந்த ஜனவரி 2024 முதல் டிசம்பர் 2024 வரை 26,138 நோயாளிகளுக்கு சுமார் ரூபாய் 42 கோடி மதிப்பிலான சிகிச்சைகள் இத்திட்டத்தின் கீழ் இலவசமாக வழங்கப்பட்டது. இத்திட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலான அனைத்துவிதமான அறுவை சிகிச்சைகள் மற்றும் டயாலிஸிஸ், இதய சிகிச்சைகள் (Angio plasty), புற்றுநோய் அறுவை சிகிச்சைகள்(Chemo therapy, Radio Therapy), எலும்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகள், மூளை அறுவை சிகிச்சை, ரத்தநாள அறுவை சிகிச்சை, Cochlear Implant, குழந்தைகள் நல அறுவை சிகிச்சை, சிறுநீரக, எலும்பு மாற்று சிகிச்சை(Transplant) மற்றும் பாலின மாற்று சிறப்பு சிகிச்சை வரை இலவசமாக சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது.

விளம்பரம்

You Might Also Like

மினி விளையாட்டு மைதானம்.
அழகப்பபுரத்தில் ராகுல் காந்தியின் 55வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
பூலுவபட்டி மாநகராட்சி துவக்கப்பள்ளி உணவு திருவிழா!!
பாஜக சார்பில் காமராஜரின் 123வது பிறந்தநாள் விழா
கிருஷ்ணகிரியில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடி

எட்டயபுரம் அருகில் உள்ள இராமனூத்து அரசு ஆரம்ப பள்ளியில் “தண்ணீர் பருகும் நேரம்” திட்டம் தொடக்கம்

July 2, 2025
52 Views
மாநகராட்சி குழந்தைகள் நல மையத்திற்கு LED டிவி சின்டெக்ஸ் வழங்கும் நிகழ்ச்சி
குமரி அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சையில் இருந்தவர் திடீர் மாயம்
கிருஷ்ணகிரியில்வி.சி.கட்சி செயற்குழு கூட்டம்
தலைவர் அ.பிரபாகரன் பிறந்த நாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account