By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மோரை ஊராட்சியில்கிராம சபை கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மோரை ஊராட்சியில்கிராம சபை கூட்டம்
மாவட்டம்

மோரை ஊராட்சியில்கிராம சபை கூட்டம்

Last updated: January 29, 2025 2:46 pm
January 29, 2025
61 Views
Share
SHARE

திருவள்ளூர் மாவட்டம், வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம், மோரை ஊராட்சியில்

கிராம சபை கூட்டம்

 

    நாட்டின் 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்டம், வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம், மோரை ஊராட்சியில், குடியரசு தின சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

    முன்னதாக, மோரை ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து, அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து, வீராபுரம் சமுதாய நலக்கூடத்தில், திருவள்ளூர் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் ஐ.ஜெபக்குமாரி அனி

தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், மக்கள் திட்டமிடல் இயக்கம் மூலம் 2025 – 2026 ஆம் நிதி ஆண்டுக்கான கிராம வளர்ச்சி திட்டத்திற்கு ஒப்புதல் பெறுதல் சம்பந்தமாகவும், கிராம ஊராட்சி வளர்ச்சியின் அவசியத்தை கருத்தில் கொண்டு, வளர்ச்சிக்காக கிராம மக்களால் கொண்டுவரப்படும் சிறப்பு தீர்மானங்களையும் ஆலோசித்து, விவாதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இந்த கிராம சபை கூட்டம் நிகழ்வில், வட்டார வளர்ச்சி அலுவலர் வேதநாயகி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மல்லிகா, கிராம நிர்வாக அலுவலர் தியாகராஜன் மற்றும் மருத்துவத்துறை, தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகத்தின் அலுவலர்கள் மற்றும் அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டு பொதுமக்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தனர்.

    இந்த நிகழ்வில், மேனாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.திவாகரன் மற்றும் ஊர்  பொதுமக்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், பொது நல சங்க நிர்வாகிகள், வியாபாரி சங்க நிர்வாகிகள், இளைஞர்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழுவினர் கலந்து கொண்டனர். கிராம சபை கூட்ட நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மோரை ஊராட்சியின், ஊராட்சி செயலாளர் வீரபத்திரன் சிறப்பாக செய்திருந்தார்.

விளம்பரம்

You Might Also Like

இரட்டையூரணியில் எம்எல்ஏ காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
மாவட்ட தலைவர் பட்டாணி மீரான் தலைமை வகித்தார்
மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை பணித்திறன் ஆய்வுக்கூட்டம்
அருமனை அருகே கையை அறுத்து தற்கொலைக்கு முயன்ற பெண்; கள்ளக்காதலன் விட்டு சென்றதால் ஆத்திரம்
குலசேகரம் கடைகளில் குட்கா விற்ற 2 பெண்கள் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

சாதனைகள் விளக்க புகைப்பட கண்காட்சி

December 14, 2024
62 Views
கோடை விடுமுறையையோட்டி கன்னியாகுமரியில் குடும்பத்துடன் குவிந்த சுற்றுலா பயணிகள்.
தவெக சார்பில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள 25 பயனாளிகளுக்கு உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டது
தேர்தல் திருவிழா – தமிழ்நாட்டின் பெருவிழா: விழிப்புணர்வு பேரணியை ஆட்சியர் தொடங்கி வைத்தார்
நகை அடகு வைப்பது தொடர்பான விதிமுறைகளை ரத்து செய்ய வேண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் வலியுறுத்தல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account