By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிராம அறிவியல் திருவிழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > கிராம அறிவியல் திருவிழா
திண்டுக்கல்மாவட்டம்

கிராம அறிவியல் திருவிழா

Last updated: February 25, 2025 10:48 am
February 25, 2025
41 Views
Share
SHARE

திண்டுக்கல் மாவட்டத்தின் சார்பாக ஒட்டன்சத்திரம் ஒன்றியத்தில் கிராம அறிவியல் திருவிழா நடைபெற்றது

 

 

கிராம அறிவியல் திருவிழா திண்டுக்கல் மாவட்டத்தின் சார்பாக ஒட்டன்சத்திரம் ஒன்றியத்தில் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் அனைத்து ஒன்றியங்களில் இருந்தும் 150-க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்கள் வானவில் மற்றும் சார்பாக அறிவியல் சோதனைகளை காட்சிப் படுத்தியிருந்தனர். முக்கியப் பிரமுகர்கள், கல்வித்துறை அதிகாரிகள் கண்டு வியந்து பாராட்டினர்.

திண்டுக்கல் மாவட்ட 18 SRP களும் இந்த நிகழ்வில் பெரும் பங்காற்றினர். அமைப்புசார் DC மணி அற்புதராஜ், இணை DC  வளர்மதி, முன்னாள் CO-DC  பரமேஸ்வரி ஆகியோர் நிகழ்வை சிறப்பாக வெற்றிகரமாக நடப்பதற்கு பெரும் பங்காற்றினர்.அரசுசார் ஒருங்கிணைப்பாளர்  உமா, APO  செல்வராஜ்  மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்று மாணவர்களை உற்சாகப்படுத்தினர்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தலைவர்கள், ஆகாகுரு அமைப்பின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.ஒட்டன்சத்திரம் கிருத்துவ மேல்நிலைப் பள்ளியின் நிர்வாகம் கிராம அறிவியல் திருவிழாவை நடத்துவதற்கு பேறுதவி செய்தது. அதன் முதல்வர் பிரகாசம்  நிகழ்ச்சியில் பங்கு கொண்டு அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.நிகழ்வில் இரண்டு நூல்கள் வெளியிடப்பட்டன.  வானவில் மன்றத்தின் திண்டுக்கல் மாவட்டத்தின் ஓராண்டுகள் பணிகளின் தொகுப்பு அடங்கிய நூல் திண்டுக்கல் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்  சச்சிதானந்தம்  வெளியிட வானவில் மன்றத்தின் மண்டல ஒருங்கிணைப்பாளர் ரமேஷ்  பெற்றுக்கொண்டார். 

அதேபோல் வானவில் மன்ற வினாடி வினா தொகுப்பு   2022-2025 என்ற நூலும் திண்டுக்கல் மாவட்ட கல்வித்துறை  APO  செல்வராஜ்  வெளியிட அரசியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் சங்கர்  பெற்றுக் கொண்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர், முனைவர் சங்கரன், கல்வித்துறை அதிகாரிகள் செல்வராஜ், உமா வானவில் மன்ற தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் ஆகியோர் மாணவர்கள் காட்சிப்படுத்திய அறிவியல் சோதனைகளை பொறுமையாக கேட்டறிந்து உற்சாகப்படுத்தினர்.

மொத்தத்தில் வானவில் மன்றத்தின் நோக்கம் மிகச் சிறப்பாக நிறைவேறி இருப்பதை திண்டுக்கல் மாவட்டத்தின் கிராம அறிவியல் திருவிழா கட்டியம் கூறியது. அந்தப் பள்ளி வளாகமே அறிவியல் கருத்துக்களாலும் அறிவியல் மனப்பான்மையாலும் மாணவர்களால் சூழப்பட்டு இருந்ததை உணர முடிந்தது.வானவில் மன்றத்தின் கருத்தாளர்களுக்கும் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் திண்டுக்கல் தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர்  சச்சிதானந்தம் பாராட்டி கேடயங்கள் வழங்கினார். நிகழ்ச்சியின் முடிவில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

பலத்த மழை பொழிவையொட்டி, பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகள் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்
கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம்
பவானி அருகே உள்ள காலிங்கராயன் அணைக்கட்டு
தேனி மாவட்ட தொழிற்பயிற்சி நிலையங்களில் 2025-ம் ஆண்டின் நேரடி சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

உலக வலசைப் பறவைகள் தினத்தை முன்னிட்டு புத்தளம் உப்பளத்தில் பறவைகளுக்கு வளையமிடுதல் மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கம்

May 11, 2026
13 Views
உணவு பாதுகாப்பு துறையின் அதிரடி நடவடிக்கை தொடர்கிறது!!!!
வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 2024- 25 ஆம் ஆண்டிற்கு 18 கிராமங்கள்
போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு
மயிலாடுதுறையில் தமிழக முதல்வரின் பிறந்தநாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account