By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஒனிடா ரீவைர்டு: ஒனிடா எலக்ட்ரானிக்ஸ் -ன் வளர்ச்சி திட்டம் 100 அங்குல டிவி அறிமுகம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > ஒனிடா ரீவைர்டு: ஒனிடா எலக்ட்ரானிக்ஸ் -ன் வளர்ச்சி திட்டம் 100 அங்குல டிவி அறிமுகம்
சென்னைதமிழ்நாடு

ஒனிடா ரீவைர்டு: ஒனிடா எலக்ட்ரானிக்ஸ் -ன் வளர்ச்சி திட்டம் 100 அங்குல டிவி அறிமுகம்

Last updated: July 17, 2026 6:03 pm
July 17, 2026
32 Views
Share
SHARE

சென்னை, ஜூலை 17 –

இந்தியாவின் எலக்ட்ரானிக்ஸ் பிராண்டுகளில் ஒன்றான ஒனிடா எலக்ட்ரானிக்ஸ் ‘ஒனிடா ரீவைர்டு’ என்ற தனது வளர்ச்சிப் பயணத்தின் அடுத்தகட்ட திட்டத்தை அறிவித்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக, தனது பிரீமியம் தயாரிப்பான 100-அங்குல க்யூ டி மினி எல்இடி டிவியை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வாடிக்கையாளர்களிடம் பெற்றுள்ள நிலையில் நம்பிக்கையின் அடிப்படையில், பிரீமியம் நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் தனது நிலையை மேலும் வலுப்படுத்தும் இந்நிறுவனத்தின் நீண்டகால வளர்ச்சி உத்தியாக ஒனிடா ரீவைர்டு தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் ஒனிடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் குஞ்சன் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், ‘ஒனிடா ரீவைர்டு என்பது, எங்களது அடுத்தகட்ட வளர்ச்சியுடன் கூடிய மேலும் நுகர்வோர் தொழில்நுட்ப நிறுவனத்தை உருவாக்குவதற்கான எங்களது தொலைநோக்குப் பார்வையாக உள்ளது. தரமான தயாரிப்புகள், சில்லரை வர்த்தகம், சேவைத்திறன்கள் மூலம் வாடிக்கையாளர்களின் தேவையறிந்து உருவாக்கப்பட்டிருக்கிறது. இதில் சென்னை மற்றும் தமிழ்நாடு சந்தை எங்களின் நிறுவனத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது.

அடுத்த 2-3 ஆண்டுகளில் இந்தியாவில் 100 புதிய அவுட்லெட்களும் இன்னும் ஒரு வருடத்தில் 400- க்கும் மேற்பட்ட சேவை கூட்டாளர்களை உள்ளடக்கி வாடிக்கையாளர் சேவை அமைப்பை மேம்படுத்தவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது என்று தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

திருச்சி: 15 கோடி மதிப்பிலான மெத்தபெட்டமைன் பறிமுதல்
ஆதரிக்கும் கரங்கள் சிறுவர் இல்லத்தில் போதை விழிப்புணர்வு
தென்காசி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரியாக கருப்பண்ண ராஜவேல் பொறுப்பேற்பு
மாற்று திறனாளிகளுக்கு அனைத்து நலத் திட்டங்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் சேவை மையம்: ஈரோடு ஆட்சிதலைவர் கந்தசாமி தகவல்
கருங்கல் மற்றும் சேனம்விளை அரசு மருத்துவமனைகளில் உள் நோயாளிகளுக்கு மதிய உணவு வழங்க அரசாணை வெளியீடு; ராஜேஷ் குமார் எம்எல்ஏ தகவல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

சபரிமலைக்கு 50-வது முறையாக செல்லும் பாண்டியனுக்கு

January 9, 2025
88 Views
தாமரைக்குளம்-காமராஜ் பிறந்த நாள் விழா
நாகலேரி மேம்பாட்டுப் பணி
திருப்பத்தூர் அடுத்த களர்பதி கிராமத்தில் ஸ்ரீ வேடியப்பன் ஸ்ரீ மாரியம்மன் மண்டல பூஜையினை முன்னிட்டு இன்னிசை பாட்டு பட்டிமன்றம் நடைபெற்றது.
அ.இ.அ.தி.மு.க-வின் 53-ம் ஆண்டு துவக்க விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account