By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உறவினர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி விட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > உறவினர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி விட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை
ஈரோடு

உறவினர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி விட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை

Last updated: July 29, 2025 12:29 pm
July 29, 2025
42 Views
Share
SHARE

ஈரோடு, ஜூலை 29 –

ஈரோடு கருங்கல்பாளையத்தை சேர்ந்தவர் மகேந்திரன் (50). நகைப்பட்டறை தொழிலாளி. இவரது மனைவி சகிலா தேவி (42). இவர்களது மகள் தானிய லட்சுமி (20). நாகேந்திரன் கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்பு மொடக்குறிச்சி அருகே உள்ள நஞ்சை ஊத்துக்குளி பொன்நகரில் சொந்தமாக வீடு கட்டி குடியேறினார். இந்த நிலையில் நாகேந்திரனுக்கு வாய் பகுதியில் புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது. அதனால் அவர் மனமுடைந்தார். இந்நிலையில் மனைவி சகிலா தேவிக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டது. மேலும் இவர்களது மகள் தானிய லட்சுமிக்கும் திடீரென்று மனநலம் பாதிக்கப்பட்டது. இதனால் குடும்பத்தினர் அனைவரும் கடந்த சில நாட்களாக சோகமாக காணப்பட்டனர்.

இந்த நிலையில் இவர்கள் 3 பேரும் இரவில் உணவில் விஷம் கலந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டனர். அவர்கள் இறப்பதற்கு முன்னதாக தாங்கள் தற்கொலை செய்வது பற்றி உறவினர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளனர். மேலும் நாகேந்திரன் எழுதியுள்ள உறுக்கமான கடிதத்தில் எங்களது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. கடன் பிரச்சினையும் இல்லை. எங்களை நினைத்து யாரும் வருத்தப்பட வேண்டாம். எங்களின் இறுதிச்சடங்குக்காக கருங்கல்பாளையம் வீட்டில் ரூ. 25 ஆயிரம் வைத்துள்ளோம். அதை பயன்படுத்திக் கொள்ளவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விளம்பரம்

You Might Also Like

23 கிலோ அழுகிய மாம்பழங்கள் அழிப்பு, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை.
மில்கி மிஸ்ட் நிர்வாக இயக்குனர் குழந்தைகள் மையத்தினை திறந்து வைத்தார்
திருவாசகம் தலைமையில் மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது
சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 3 பேருக்கு பாதிப்பு
28 மாணவர்களுக்கு ரூ 9 1/2 லட்சம் உதவித்தொகை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

பர்கூர் ஒன்றியத்தில் பல்வேறு திட்ட பணிகளுக்கு பூமி பூஜை

June 21, 2025
31 Views
தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம்
சோப்பு போடும் வகையில் பட்ஜெட் போட்டு ஆட்சி
பொதுமக்களுக்கு கபசுர குடிநீர்
போச்சம்பள்ளி நடுநிலைப்பள்ளியில் ஆண்டுவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account