By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம்
இராமநாதபுரம்மாவட்டம்

செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம்

Last updated: October 14, 2024 11:12 am
October 14, 2024
45 Views
Share
SHARE

இன்று பட்டணம்காத்தானில் அதிமுக மண்டபம் மேற்கு ஒன்றியம் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம்

 

மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் 

ராஜ்சத்யன் பங்கேற்கிறார்!

 

அழைக்கிறார் ஒன்றிய செயலாளர் ஆர்.ஜி.மருதுபாண்டியன்!!

 

ராமநாதபுரம், அக்.14-

 

அதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடியார்  ஆணைக்கிணங்க அதிமுக ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் முனியசாமி  தலைமையில் மண்டபம் மேற்கு ஒன்றிய கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற உள்ளது.

 

மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ஜி.மருதுபாண்டியன் ஏற்பாட்டில் இன்று காலை 10 மணிக்கு பட்டணம்காத்தான் நிஷா மகாலில் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் 

அதிமுக மாநில தகவல் தொழில்நுட்பபிரிவு செயலாளர்

ராஜ்சத்யன்,  

இராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளர் கழக அமைப்புச் செயலாளர் சுதா.K.பரமசிவம் , கழக மகளிர் அணி இணை செயலாளர் 

கீர்த்திகா முனியசாமி,

 மற்றும் ஒன்றிய கழக பொறுப்பாளர்கள்

கலந்துகொண்டு ஆலோசனை வழங்க உள்ளனர்.

மண்டபம் மேற்கு ஒன்றியத்துக்குட்பட்ட  மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், கிளைக் கழகச்செயலாளர்கள், கிளை கழக மேலமைப்பு பிரதிநிதிகள் மற்றும் கழகத்தொண்டர்கள் அனைவரும் கலந்து கொண்டு ஆலோசனைகளை பெறுமாறு மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர், ஒன்றிய கவுன்சிலர் ஆர்.ஜி. மருதுபாண்டியன் அழைப்பு விடுத்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

திமுகவில் பெண்களுக்கு முன்னுரிமை அளிப்பதில்லை: விஜயதரணி பேட்டி
கடகத்தூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் பழனி நாடார் எம்எல்ஏ தலைமையில் இலவச திருமணம்
ஸ்ரீராம ஸ்ரீஜெயகருடாழ்வார் 54ம் ஆண்டு குருபூஜை விழா
ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சைக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அரிய இரத்த நோயால் பாதிக்கப்பட்டவர் தனது நன்கொடையாளரை சந்தித்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மார்த்தாண்டத்தில் வீட்டு பொருட்களை சூறையாடிய பெண் கைது

July 4, 2025
68 Views
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
புதுக்கடையில் மாணவர் காங்கிரஸ் சார்பில் தபால் அனுப்பும் போராட்டம்
விபத்தில் கல்லூரி மாணவர் உட்பட 3 பேர் படுகாயம்
சாலையில் கொட்டப்பட்ட கட்டிட கழிவுகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account