By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பைக் உரசியதால் லாரியில் சிக்கி 2 வாலிபர்கள் பலி; நாகர்கோவிலில் சோகம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பைக் உரசியதால் லாரியில் சிக்கி 2 வாலிபர்கள் பலி; நாகர்கோவிலில் சோகம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

பைக் உரசியதால் லாரியில் சிக்கி 2 வாலிபர்கள் பலி; நாகர்கோவிலில் சோகம்

Last updated: November 14, 2025 5:28 pm
November 14, 2025
50 Views
Share
SHARE

நாகர்கோவில், நவம்பர் 14 –

நாகர்கோவில் அருகே உள்ள தேரேகால்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் (28). இவர் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்தார். இவருடன் இதே பகுதியைச் சேர்ந்த உறவினர் இசக்கியப்பன் (28) எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தனர். இவர்கள் நேற்று இரவு வேலை முடிந்து பைக்கில் நாகர்கோவிலில் இருந்து தேரேகால்புதூருக்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அப்டா மார்க்கெட் பகுதியில் தொடங்கும் நான்கு வழிச்சாலையில் செல்லும்போது முன்னால் சென்ற பைக்கை அவர்கள் முந்தி சென்றனர். அப்போது முன்னால் சென்ற பைக்கில் தினேஷ், இசக்கியப்பன் சென்ற பைக் லேசாக உரசியது. இதில் நிலை தடுமாறிய தினேஷ், இசக்கியப்பன் சாலையில் விழுந்தனர்.

திருவனந்தபுரத்திலிருந்து சாத்தூருக்கு காலி அட்டைப்பெட்டி ஏற்றி சென்ற லாரி சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு எஸ்.பி. ஸ்டாலின் விரைந்து வந்து விசாரணை நடத்தினார். மேலும் போக்குவரத்து போலீசாரும் சம்பவ இடம் வந்து விசாரணையை மேற்கொண்டனர். இந்த விபத்தால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

போக்குவரத்து நெருக்கடியை சரி செய்யும் பொருட்டு போக்குவரத்து போலீசார் நான்கு வழிச்சாலையில் விபத்து நடந்த சாலையை தவிர்த்து மறுமார்க்க சாலையில் வாகனங்களை திருப்பி அனுப்பி அனுப்பி செய்தனர். இந்த விபத்து குறித்து நாகர்கோவில் போக்குவரத்து போலீசார் லாரி டிரைவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
விளவங்கோடு சட்டமன்ற தொகுதிகளில் விஜய்வசந்த் எம்.பி
விஐடி உதவி துணை தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு முதியோர் இல்லம், அரசு பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவி
போதை பொருள் வழக்கில் சிக்கிய 30 பைக்குகள் உட்பட 72 வாகனங்கள் ஏலம்; 22, 23ம் தேதி திருச்சி, மதுரையில் நடக்கிறது
ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதருமபுரி

தருமபுரி மாவட்ட மைய நூலகம் சார்பில் 58வது தேசிய நூலக வார விழா

December 2, 2025
52 Views
தமிழ் பல்கலைக்கழகத் தில் புத்தொளிப்பயிற்சி தொடக்கம்
திருமணஞ்சேரி கிராமத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலய 8-ம் ஆண்டு பால்குட விழா
இராமநாதபுரத்தில் கோடை வெப்பத்தை தணிக்க பாரதிய ஜனதா கட்சி சார்பில் நீர், மோர் பந்தல்.
பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் புதிய கலையரங்க கட்டிடம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account