By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரியில் வயதான தம்பதிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து நகையை பறித்துச் சென்ற பெண்: போலீஸ் வலைவீச்சு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் வயதான தம்பதிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து நகையை பறித்துச் சென்ற பெண்: போலீஸ் வலைவீச்சு
Blogகனஂனியாகுமரி

குமரியில் வயதான தம்பதிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து நகையை பறித்துச் சென்ற பெண்: போலீஸ் வலைவீச்சு

Last updated: June 7, 2025 7:05 pm
June 7, 2025
76 Views
Share
SHARE

கன்னியாகுமரி, ஜுன் 6 – குமரி மாவட்டம் இராஜாவூரை சேர்ந்தவர் அந்தோணிமுத்து மனைவி எமிலெட் (55) இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். மகனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. வெளியூரில் வேலை செய்து வருகிறார். மகளுக்கு கடந்த மாதம் உள்ளூரிலேயே திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் நேற்று மதியம் தனது பெற்றோருக்கு பலமுறை போன் செய்தும் போன் எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த மகள் உடனடியாக வீட்டிற்குச் சென்று பார்த்தபோது அங்கு தனது பெற்றோர்கள் மயக்க நிலையில் இருந்துள்ளனர். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மகள் உடனடியாக அவர்களை மீட்டு
108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்க்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.இதுகுறித்து எமிலெட் கொடுத்த புகாரின் அடிப்படையில் அஞ்சுகிராமம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் சுமார் 50 வயது மதிக்கத் தகுந்த பெண் ஒருவர் இந்த தம்பதிகளிடம் முருங்கைக்காய் கொண்டு வந்து கொடுத்து நம்பிக்கையாய் பேசி அவர்களுக்கு மறைத்து வைத்திருந்த குளிர்பானத்தை கொடுத்து மூதாட்டியின் கழுத்தில் கிடந்த ஆறரை பவுன் தங்க நகையை பறித்துச் சென்றது தெரிய வந்துள்ளது. இந்த திருட்டில் ஈடுபட்ட மர்ம பெண்ணை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.

விளம்பரம்

You Might Also Like

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் திறப்பு விழா
தர்ம ரக்ஷ்ண சமிதி சார்பில் சரஸ்வதி நாம ஜெப வேள்வி
புனித சவேரியார் பேராலய பரதர் தெற்கு பொதுக்குழு
ஆட்சியர் அலுவலகம் முன்பு ஊராட்சிகள் எதிர்ப்பு பெருந்திரள் ஆர்பாட்டம்
சென்னை – சீரடி சாய் நகர் ரயில் கன்னியாகுமரி வரை நீட்டிக்க கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

குளத்திற்கு குளிக்க சென்ற வாலிபர் குளத்தில் மூழ்கி பலி

February 9, 2026
18 Views
தென்காசியில் பாஜக சார்பில் ஆப்ரேஷன் சிந்தூர் மாபெரும் வெற்றிப்பேரணி
கல்விக்கடனில் உத்தரவாத கையொப்பமிடும் முறையை ரத்து செய்ய வேண்டும்
சுப்பிரமணியசாமி தெய்வானை தங்க ரதம் புறப்பாடு நடைபெற்றது
மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account