By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வனப்பகுதியில் அன்னாசி பழ தோட்டத்தை சூறையாடிய காட்டு யானைகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வனப்பகுதியில் அன்னாசி பழ தோட்டத்தை சூறையாடிய காட்டு யானைகள்
கனஂனியாகுமரிமாவட்டம்

வனப்பகுதியில் அன்னாசி பழ தோட்டத்தை சூறையாடிய காட்டு யானைகள்

Last updated: February 9, 2025 10:35 pm
February 9, 2025
56 Views
Share
SHARE

அருமனை, பிப்-8

 

 குமரி மாவட்டத்தில் மலையோர கிராம பகுதிகள் ஏராளம் உள்ளன.  இந்த மலையோர கிராமங்களில் அப்பகுதி மக்கள் நிலங்களை குத்தகைக்கு எடுத்து பல்வேறு வகையான பயிர்களை பயிரிட்டு வருகின்றனர். இந்த வகையில் கோதையாறு வனப்பகுதி  மயிலாறு பகுதியில் விவசாயிகள் ஏராளமான அன்னாசி பழங்களை பயிரிட்டு வந்துள்ளனர்.

       இந்த நிலையில் நேற்று 7-ம் தேதி  காலை சுமார் 7 மணி அளவில் திடீரென காட்டு யானை கூட்டங்கள் அன்னாசி பழ தோட்டத்திற்குள் புகுந்தது. தொடர்ந்து யானைகள் காலால் மிதித்து அன்னாசி  தோட்டத்தை துவம்சம் செய்தது.

      இதை பார்த்த அங்கு நின்ற தொழிலாளிகள் யானை கூட்டத்தை பார்த்ததும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். மேலும் அந்தப் பகுதியில் உள்ள ரப்பர் எஸ்டேட்டில் தொழில் செய்யும் தொழிலாளர்களும் யானை கூட்டத்தை கண்டதும் பீதியில் உறைந்தனர். எனவே வனத்துறையினர் காட்டு யானைகள் புகாதவாறு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

மனைவி இறந்த சோகம். மனைவியின் உடல் மீது சாய்ந்து உயிரிழந்த கணவர்.
தனிநபர் ஆக்கிரமித்த விவசாய நிலங்களை மீட்க கோரி கிராம மக்கள் கோட்டாட்சியரிடம் மனு
லயன்ஸ் சங்கம் சார்பில் இலவச கண் மருத்துவ சேவை முகாம்
யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிர்வாக அலுவலர் பணிவிருப்ப ஓய்வு, விழா!!
மாநகராட்சி அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில வகுப்பு பயிற்சி திட்டம்: 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேசி அசத்துகின்றனர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்தமிழ்நாடுதிருப்பூர்

துணை ஜனாதிபதிக்கு பாராட்டு விழா

October 29, 2025
30 Views
தஞ்சாவூரில் நூல் அறிமுகம்
உலக கழிப்பறை தின விழிப்புணர்வு
எடப்பாடியாரின் ஆட்சியில் தேசிய அளவில் 150 விருதுகளை பெற்ற உள்ளாட்சி; திமுக ஆட்சியில் ஊழல் ஆட்சியாக மாறிவிட்டது; அதிமுக மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன் குற்றச்சாட்டு
இருசக்கர வாகனங்கள் போலீசாரால் பறிமுதல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account