By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழக முதல்வர் ஜோசப் விஜய் ஆட்சியில் அதிரடிப் பணிகள்: ஈரோட்டில் தவெக மாமன்ற உறுப்பினர் முயற்சியால் புதிய தார் சாலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > தமிழக முதல்வர் ஜோசப் விஜய் ஆட்சியில் அதிரடிப் பணிகள்: ஈரோட்டில் தவெக மாமன்ற உறுப்பினர் முயற்சியால் புதிய தார் சாலை
ஈரோடுதமிழ்நாடு

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் ஆட்சியில் அதிரடிப் பணிகள்: ஈரோட்டில் தவெக மாமன்ற உறுப்பினர் முயற்சியால் புதிய தார் சாலை

Last updated: July 10, 2026 8:45 pm
July 10, 2026
25 Views
Share
SHARE

ஈரோடு, ஜூலை 10 –

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் பொறுப்பேற்றதிலிருந்து மாநிலம் முழுவதும் பல்வேறு மக்கள் நலப் பணிகள் தற்போது அதிரடியாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஈரோடு மாநகராட்சி 43-வது வார்டு, தமிழக வெற்றிக் கழக மாமன்ற உறுப்பினர் சபுராமா ஜாபர் சாதிக் மேற்கொண்ட தீவிர முயற்சியின் காரணமாக, மரப்பாலம் ஜீவானந்தம் சாலையில் புதிய தார் சாலை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றது.

பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று நடைபெற்ற இந்தச் சாலைப் பணியினை, மாமன்ற உறுப்பினரின் கணவரும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகியுமான ஜாபர் சாதிக் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி, தார் சாலை போடும் பணியினை தரம் குறையாமல் விரைந்து முடிக்குமாறு அங்கு பணியில் இருந்த மாநகராட்சி அதிகாரிகளிடம் அவர் கேட்டுக் கொண்டு வலியுறுத்தினார்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி அருகே டிரைவர் கொலையில் தொழிலாளி கைது: மது போதையில் கம்பால் அடித்து கொன்றதாக தகவல்
தஞ்சாவூரில் 305 மாணவ மாணவிகளுக்கு கல்விக்கடன்; மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வழங்கினார்
நந்தா கல்வி நிறுவனங்கள் சார்பில் மாராத்தான் ஓட்டம்
விளாத்திகுளத்தில் காளியம்மன் கருப்பசாமி முழு உருவ தத்ரூப முளைப்பாரி ஊர்வலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
தேனியில் உலக போதைப்பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு “Start Run, Stop Drug” என்ற விழிப்புணர்வு ஓட்டம் மற்றும் உறுதிமொழி நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

அருமனை அருகே வழி தவறி சுற்றித்திரிந்த பள்ளி மாணவன்: பெற்றோரிடம் ஒப்படைத்த நிமிர் குழுவினர்

July 18, 2026
28 Views
மதுரை புதிய காவல் துணை ஆணையராக ராஜேஸ்வரி ஐபிஎஸ்
ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர்கள் சேர்க்கைக்கான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
கேரள தெரு நாய்களை குமரியில் விட்டு அபராதம்
ஸ்ரீவீ கல்லூரியில் தொழில் வழிகாட்டுதல் திட்ட நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account