By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சாலையோர புளியமரம் சாய்ந்து இரண்டு கார்கள் சேதம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > சாலையோர புளியமரம் சாய்ந்து இரண்டு கார்கள் சேதம்
கிருஷ்ணகிரிமாவட்டம்

சாலையோர புளியமரம் சாய்ந்து இரண்டு கார்கள் சேதம்

Last updated: February 17, 2025 5:18 pm
February 17, 2025
42 Views
Share
SHARE

சிங்காரப்பேட்டையில் சாலையோர புளியமரம் சாய்ந்து இரண்டு கார்கள் சேதம்.

 

 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டையில் இருந்து திருப்பத்தூர் செல்லும் சாலையில் குருகப்பட்டி சாலையோரம் இருந்த 100 வருடம் பழமையான புளியமரம் சாய்ந்ததில் இரண்டு கார்கள் சேதமடைந்தது.

 

சிங்காரப்பேட்டை   உறவினர் வலைகாப்பு நிகழ்ச்சிக்கு வந்த, திருவண்ணாமலை மாவட்டம், காவலர் குடியிருப்பை சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் பெருமாள்(53). மற்றும் அவரது உறவினர்கள் வந்த காரை புளியமரத்தின் அருகில் நிறுத்திவிட்டு நிகழ்சிக்கு சென்றனர். திடிரென புளியமரம் சாய்ந்தது இதில் இரண்டு கார்கள் மீது  மரம் விழுந்ததில் கார்கள்  நொருங்கி சேதம் அடைந்து விட்டது. மற்றொறு கார் சிறிய சேதத்துடன் தப்பியது. காரில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து வந்த சிங்காரப்பேட்டை போலீசார்,  கார் மீது விழுந்து கிடந்த மரத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இது தொடர்பாக காவல் உதவி ஆய்வாளர் பெருமாள் கொடுத்த புகாரின் பேரில் சிங்காரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

தென்காசியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் சார்பில் அதிமுக தலைமையில் திமுகவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
வயநாடு நிலச்சரிவு: பாஜக நிர்வாகி சதீஸ் ராஜா இரங்கல்
ஓட்டப்பிடாரம் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு 10 வருடம் சிறை தண்டனை மற்றும் ரூ. 10,000 அபராதம் விதித்து தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு
சுற்றுலா பயணிகளின் வருகையால் களை கட்டிய கன்னியாகுமரி
ஏகாதேசியை முன்னிட்டு 1008 நெய்தீபம் ஏற்றி வழிபாடு!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

வேர்க்கிளம்பியில்அதிமுக சார்பில் திண்ணை பிரச்சாரம்

October 6, 2025
30 Views
ராஜாக்கமங்கலம் அருகே தென்னந்தோப்பில் டிரைவர் கொலை: 4 பேர் சிக்கினர்: போலீசார் விசாரணை
ஸ்ரீ அழகிய விநாயகர் ஆலய சதுர்த்தி விழா
பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருவதை ஆய்வு
மாவட்ட கழக துணை செயலாளர் பாரப்பட்டி க.சுரேஷ்குமார் திறந்து வைத்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account