By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்
கனஂனியாகுமரிமாவட்டம்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்

Last updated: November 5, 2024 10:54 am
November 5, 2024
222 Views
Share
SHARE

நாகர்கோவில் நவ 5 

 

 

குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்  வாரந்தோறும் திங்கள் கிழமை  மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதில்  மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து  ஏராளமான பொதுமக்கள் வந்து  தங்களுடைய கோரிக்கையை மனுவாக வழங்கி வருகின்றனர்.  இவ்வாறு வழங்கப்படும் மனுவினை  மாவட்ட ஆட்சியர் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு  வழங்கி உடனடியாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி தீர்வு கிடைக்க வழிவகை செய்து வருகிறார். இவ்வாறு மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு வழங்க வரும் பொதுமக்களுக்காக மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில்  வடிவீஸ்வரம் அரசு மருத்துவமனை பணியாளர்கள் பங்கேற்ற மக்களை தேடி மருத்துவம் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த மருத்துவ முகாமில் மனு வழங்க வரும் பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெறும் வகையில் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த 

நேசமணி நகர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சுவாமி தன்னை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி அருகில் இருந்தவர்களையும், மாவட்ட ஆட்சியரை சந்திக்க வரிசையில் நின்றவர்களையும் அழைத்து சுகர் மற்றும் பிரஷர் போன்ற பரிசோதனைகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார். அவரின் அறிவுறுத்தலின் பேரில் ஏராளமானோர்  தங்களை மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர்.

 இதுகுறித்து மருத்துவ பரிசோதனை செய்து கொண்ட பெண் ஒருவர் தெரிவிக்கையில்  மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் ஏற்படுத்திக் கொடுத்தது தங்களுக்கு பயனுள்ளதாக கூறி மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்தனர் .

விளம்பரம்

You Might Also Like

அண்ணாமலை புதிய கட்சி அறிவிப்பு: பாஜக அவசர ஆலோசனை
கரடி நடமாட்டம் குறித்து வனத்துறையினர் ஆய்வு
முள்ளங்கனாவிளையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்
கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் வைகாசி விசாக திருவிழா.
பல் சமய நட்புறவு கழக செயலாளர் இல்லத் திருமண
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

நிரந்தர தீர்வு ஏற்படஉச்ச நீதிமன்றம் இறுதி முடிவு

July 17, 2024
86 Views
தென்காசி அருகே வன்னியர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட சங்கிலி புதத்தார் கோவிலில் நடைபெற்ற சித்திரை கொடை விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
தமிழக பாஜகவிற்கு எதிராகதேவேந்திரகுல பாஜகவினரா ல் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்
மது குடிக்க பணம் தராத தந்தையை அடித்துக் கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை
பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்த தின கொண்டாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account