By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆசை ஆசையாய் ஹோட்டலில் வாங்கிய மாட்டுக்கறியில் பல்லி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஆசை ஆசையாய் ஹோட்டலில் வாங்கிய மாட்டுக்கறியில் பல்லி
கனஂனியாகுமரிமாவட்டம்

ஆசை ஆசையாய் ஹோட்டலில் வாங்கிய மாட்டுக்கறியில் பல்லி

Last updated: June 19, 2024 11:58 pm
June 19, 2024
114 Views
Share
SHARE

நாகர்கோவில் ஜூன் 19 

 

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம்  பகுதியை சேர்ந்தவர்  ஐயூப் கான் ,இவர் அதே பகுதியில்  பதிரியா  என்ற பெயரில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார்,

 

மேம் பாலத்தின் கீழ் பகுதியில் மக்கள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் ஹோட்டல் அமைந்துள்ளதால் தினமும் ஏராளமானோர்  சாப்பிட வருவது வழக்கம்.

 

இந்த நிலையில் பளுகல் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணி புரிந்து வரும் புவநேந்திரன் மார்தாண்டம் காவலர் குடியிருப்பில் குடும்பத்தோடு தங்கி உள்ளார்  தனது  மகன் ரோகித் (20) யிடம் இரவு சாப்பிட  வறுத்த  மாட்டு இறைச்சி வாங்க 100 ரூபாய் பணம் கொடுத்து அனுப்பியுள்ளார்.

 

ரோகித்தும் பதிரியா ஹோட்டலில் சென்று 100 ரூபாய் கொடுத்து வறுத்த  மாட்டு இறைச்சி வாங்கி  மார்த்தாண்டம் காவலர் குடியிருப்பில் அமைந்துள்ள குடியிருப்பிற்கு வந்துள்ளார்,

 

பின்னர் தந்தையும் மகனும் சாப்பிட பார்சலை பிரித்த போது அதில் இறைச்சியுடன் வால் முறிந்த நிலையில் இறந்த பல்லியும் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்,

 

உடனே இறைச்சியுடன் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் ரோகித் புகார் அளித்தார்,புகாரின் இறைச்சியை வாங்கி பார்த்த போலீசாரும் ஆத்திரம் அடைந்த நிலையில் போலிசார் உடனே உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் அளித்தனர்.

 

தகவலின் பெயரில் விரைந்து வந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கிளாட்சன் ஹோட்டலில் சாப்பிட்டு கொண்டு இருந்தவர்களை வெளியேற்றி விட்டு இறைச்சியை பரிசோதனை செய்தார்,பரிசோதனை யில் சந்தேகம் இருந்ததால் மேலும் பரிசோதனைக்கு எடுத்து சென்றனர். இதுகுறித்து 

மார்த்தாண்டம்  போலிசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரபல ஹோட்டல்களில்  தொடர்ந்து இது போன்ற நிகழ்வுகள் அரங்கேறி வரும் நிலையில் அசைவ உணவு பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்,அதே வேளையில் மக்களின் பாதுகாப்பு கருதி  உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளும் ஹோட்டல்களில்  தீவிர பரிசோதனை  நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

கோதையாற்றில் உலாவும் முதலையை படகு மூலம் தேடும் வனத்துறை நடவடிக்கை திருப்தி இல்லை: வனத்துறைக்கு அறிவுரை கூறும் மூதாட்டிகள்
ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் எந்த பணியும் நடப்பது இல்லை; ஆளும் கட்சி உறுப்பினர்களே குற்றச்சாட்டு
திருமலை உட் ஒர்க்ஸ் திறப்பு விழா
தபால் நிலைய கட்டிடம் கட்ட வலியுறுத்தி போர்டு
பொது விநியோகத் திட்டத்திற்கு நெல் அரவை முகவர்கள் தரமான அரிசியை உற்பத்தி செய்து வழங்க வேண்டும்: ஆட்சியர் சரவணன் அறிவுறுத்தல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

கால்நடைகள் கணக்கிடப்பட்டு நிவாரண உதவிகள்

December 6, 2024
68 Views
முதல் பெண் மற்றும் மாவட்டத்தின் ஐந்தாவது ஆட்சியர்
வாராந்திர மக்கள் குறை தீர்வு கூட்டம்
புகார்களை தெரிவிக்க தனி செயலியை மாவட்ட ஆட்சித் தலைவர் அறிமுகம்
லாட்ஜில் மாணவியுடன் சிக்கிய மாணவன் மீது போக்சோ வழக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account