By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முதல் பெண் மற்றும் மாவட்டத்தின் ஐந்தாவது ஆட்சியர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > முதல் பெண் மற்றும் மாவட்டத்தின் ஐந்தாவது ஆட்சியர்
திருப்பத்தூர்மாவட்டம்

முதல் பெண் மற்றும் மாவட்டத்தின் ஐந்தாவது ஆட்சியர்

Last updated: February 5, 2025 9:20 am
February 5, 2025
70 Views
Share
SHARE

தொழில்துறை கூடுதல் இயக்குனராக இருந்த சிவசௌந்தரவள்ளி  திருப்பத்தூர் முதல் பெண் மற்றும் மாவட்டத்தின் ஐந்தாவது ஆட்சியராக  பொறுப்பேற்றுக் கொண்டார்

 

திருப்பத்தூர்:பிப்:05, திருப்பத்தூர் மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சித் தலைவராக சிவசௌந்தரவள்ளி பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.

தமிழகம் முழுவதும் 9 மாவட்ட ஆட்சியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டிருந்த நிலையில் ஏற்கனவே திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக இருந்த தர்ப்பகராஜ் திருவண்ணாமலை மாவட்டத்திற்கும் பேரிடர் மேலாண்மை துறை இயக்குனராக இருந்த 

மோகன சந்திரன் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராகவும் தமிழக அரசால் பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு வழங்கப்பட்ட நிலையில் திடீரென மோகன சந்திரன் திருவாரூர் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டு நேற்று அங்கு பதவி ஏற்று கொண்டார்.

 

இதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டத்திற்கு தொழில்துறை கூடுதல் இயக்குனராக  இருந்த சிவசௌந்தரவள்ளி மாவட்ட ஆட்சியராக பதவி உயர்வு பெற்று இடம் மாற்றம் செய்யப்பட்ட நிலையில்  திருப்பத்தூர் மாவட்டத்தின் ஐந்தாவது ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டார். 

 

மேலும் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு திருப்பத்தூர் மாவட்டம் புதியதாக உதயமான பிறகு மாவட்டத்திற்கு ஆட்சியராக வருகின்ற முதல் பெண் ஆட்சியர் என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

பிஜியன் ஷோரூம் திறப்புவிழாவில் ‘ எலக்ட்ரா , எலக்டிரிக் பிரஷர் குக்கர் அறிமுகம்
கடையநல்லூர் பிரதமர் மோடி படம் அகற்றம்
மக்கள் சிந்தனை பேரவை சார்பில் ஜப்பானில் பாரதி விழா
ஜுலை 9 ம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம்; ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
நாகர்கோவிலில் மதுக்கடை பாரில் கொள்ளை: சிசிடிவி கேமராவில் கொள்ளையன் உருவம் சிக்கியது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடிமாவட்டம்

மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள்

January 30, 2025
52 Views
புதூர் ஸ்ரீ புதுமால் சுவாமி திருக்கோவிலில் புரட்டாசி தேர்த்திருவிழா திருவிளக்கு பூஜையுடன் தொடக்கம்
தருமபுரி கடை வீதியில் மாரியம்மன் திருவிழா
கன்னியாகுமரி மாவட்ட ஊராட்சியின் சாதாரண கூட்டம்
சனீஸ்வர பகவான் திருக்கோவிலில் புரட்டாசி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account