By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புகார்களை தெரிவிக்க தனி செயலியை மாவட்ட ஆட்சித் தலைவர் அறிமுகம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > புகார்களை தெரிவிக்க தனி செயலியை மாவட்ட ஆட்சித் தலைவர் அறிமுகம்
தருமபுரிமாவட்டம்

புகார்களை தெரிவிக்க தனி செயலியை மாவட்ட ஆட்சித் தலைவர் அறிமுகம்

Last updated: February 22, 2025 10:50 am
February 22, 2025
62 Views
Share
SHARE

தருமபுரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து புகார்களை தெரிவிக்க தனி செயலியை மாவட்ட ஆட்சித் தலைவர் அறிமுகம் செய்து வைத்தார். தருமபுரியை போதைப்பொருள் இல்லாத மாவட்டமாக மாற்ற மாணவ, மாணவிகள் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொண்டார். தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் 

 

 போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு- தமிழகத்திற்கான செல்போன் செயலில் குறித்து மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வகையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ்  தலைமை வகித்தார். மேலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையேடு மற்றும் துண்டு பிரசுரங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டு பேசியதாவது. அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை குறித்து புகார்களை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் தெரிவிக்கும் வண்ணம் போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு என்ற செல்போன் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் பெறப்படும் புகார்களை கண்காணிக்க மதுவிலக்கு அமல் பிரிவு டிஎஸ்பியை மாவட்ட அளவில் தொடர்பு அலுவலராக நியமனம் செய்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது .இப்புகார்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு அனுப்பி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். புகார் தெரிவித்தவரின் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும். மேலும் புகார்களை மாநில அளவிலான தொலைபேசி எண் (10581) மற்றும் அலைபேசி எண்ணிலும் (9498410581) தொடர் கொண்டு தெரிவிக்கலாம். தருமபுரி மாவட்ட அளவில் செயல்பட்டுவரும் வாட்ஸ்அப் எண்ணிலும் (6369028922) புகார் தெரிவிக்கலாம். எனவே தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி தலைமை ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி முதல்வர்கள் இந்த செல்போன் செயலில் குறித்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி தருமபுரி மாவட்டத்தை போதைப்பொருள் இல்லாத மாவட்டமாக மாற்றிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்த கூட்டத்தில் கல்லூரி கல்வி இயக்கம் மண்டல இணை இயக்குனர் சிந்தியா செல்வி, சிஇஓ ஜோதி சந்திரா, டிஎஸ்பி பாஸ்கரன், உதவி ஆணையாளர் நர்மதா, மாவட்ட சமூக நல அலுவலர் பவித்ரா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வம்

 

 உள்ளிட்ட தொடர்புடைய அரசுதுறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

சீரற்ற இதயத்துடிப்பு மற்றும் இதய செயலிழப்பு மீது 4-வது வருடாந்திர மாநாட்டை நடத்தும் மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை
திமுக சார்பில் நீர்மோர் ஜூஸ்
தம்பதி மரணம் தற்கொலையா
சுசீந்திரம் தாணு மாலயசுவாமி கோவில் தெப்பத் திருவிழா
உலகத் திருக்குறள் கூட்டமைப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

குமரியில் அணுக்கனிம சுரங்க கால நீட்டிப்பு அரசாணை ரத்து செய்ய வேண்டும்: மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை

July 4, 2026
35 Views
காவல் நிலையத்தில் 9 – ஆம் வகுப்பு மாணவனை
அதிமுக ஒன்றாக இணைய வேண்டும் என்கிற செங்கோட்டையனின் கருத்தை வரவேற்கிறேன் – முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்
நித்திரவிளை யில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியருக்கு வெட்டு
இலவச கண் மருத்துவ முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account