By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சிவகங்கை மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > சிவகங்கை மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.
சிவகங்கைமாவட்டம்

சிவகங்கை மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

Last updated: February 3, 2025 3:04 pm
February 3, 2025
67 Views
Share
SHARE

சிவகங்கை:பிப்:01

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட அளவிலான விவசாயிகளின்  குறைந்திருக்கும் கூட்டம் நடைபெற்றது . மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜித் தலைமை நடைபெற்ற இந்தக்  கூட்டத்தில் விவசாயிகள் எழுந்து தங்கள் கோரிக்கைகள் குறித்து பேசினார்கள் .

 

அப்போது இளையான்குடி பகுதியைச் சேர்ந்த அய்யாசாமி என்ற விவசாயி பேசும் போது.இந்த விவசாயிகள் கூட்டத்தில் ஒரே மாதிரியான  பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கேட்டு திரும்பத் ,திரும்ப நாங்கள் மனு கொடுக்கின்றோம்

எனவே பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்க வேண்டும் . மனுக்கள் ரிப்பீட் ஆகாத அளவுக்கு ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார் . அதற்கு ஆட்சியர் இதை கவனத்தில் எடுத்து அதிகாரிகள் மூலம் துரித நடவடிக்கை எடுக்க உத்தரவிடுகிறேன் என்றார் . தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் சிவகங்கை மாவட்ட குழு உறுப்பினர் வீரபாண்டி பேசும்போது.ஜோதி  என்னும் மட்டை ரக நெல்லை  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் . இதனைத் தொடர்ந்து  விவசாயிகள் முத்துக்கருப்பன் , ராதாகிருஷ்ணன் , போஸ் , முத்துராமலிங்கம் , உள்ளிட்ட பல்வேறு விவசாயிகள் தங்கள் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை சரி செய்தல் , கண்மாய் மற்றும் மடை மராமத்துகளை செய்து தரக் கோருதல் , கூடுதல் பஸ் வசதி கேட்டல் போன்ற கோரிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் பேசினார்கள் .

 

அதற்கு ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார் . கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி , மற்றும் விவசாயத்துறை அதிகாரிகள்  கலந்துகொண்டு விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மாலை அணிவித்து கேக் வெட்டி, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் சார்பில் திறன் மேம்பாட்டு பயிற்சி நிறைவு விழா
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று
அனுபவம் இல்லாத தமிழக முதல்வர் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: கன்னியாகுமரியில் தமிழிசை பேட்டி
நீர் நிலைகளில், சிறுவர்கள், மாணவ,மாணவிகள் விளையாடவோ, குளிக்கவோ, நீச்சல் பழகவோ பெற்றோர்கள் அனுமதிக்கக் கூடாது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

ரூ.733 கோடி மதிப்பில் 11,935 மகளிர் சுய உதவி

November 5, 2024
64 Views
தேங்கி நிற்கும் மழை நீரால் சுற்றுலா பயணிகள் அவதி
தமிழ் ஆட்சி மொழி சட்ட வாரம்
சாலையை சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை
ஆடி 18 திருவிழாவை முன்னிட்டு இன்னிசை பாட்டு பட்டிமன்றம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account