By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தேங்கி நிற்கும் மழை நீரால் சுற்றுலா பயணிகள் அவதி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தேங்கி நிற்கும் மழை நீரால் சுற்றுலா பயணிகள் அவதி
கனஂனியாகுமரிமாவட்டம்

தேங்கி நிற்கும் மழை நீரால் சுற்றுலா பயணிகள் அவதி

Last updated: May 23, 2024 9:50 am
May 23, 2024
94 Views
Share
SHARE

கன்னியாகுமரி மே 23

 

கன்னியாகுமரி மாவட்டத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் மாவட்ட மக்களை குளிர்விக்க திடீரென கோடை மழை பெய்ய தொடங்கியது. தற்போது

 மாவட்ட முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருகிறது.

 உலகப் புகழ்பெற்ற  சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியிலும் மழை கொட்டி வருகிறது. இந்த தொடர் மழையின் காரணமாக கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அடியோடு குறைந்து விட்டது.

 மழை மற்றும் மேக மூட்டத்தினால் சுற்றுலா பயணிகளால்  அதிகாலை வேளையில் சூரியன் உதயமாகும் காட்சியும், மாலை நேரங்களில் சூரியன் மறையும் காட்சியையும் தெளிவாக பார்க்க முடியவில்லை.  இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். தொடர் மழையின் காரணமாக கன்னியாகுமரி கடலில் பயங்கர கடல் சீற்றம் ஏற்படுகிறது. இந்த கடல் சீற்றத்தினாலும் தொடர் மழையினாலும் கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இடையே படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு வருகிறது.

 

மேலும் கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித் துறை கடற்கரை பகுதியில் கனமழையின் காரணமாக கடற்கரை பகுதியில் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. இதனால் கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் கடற்கரை பகுதிக்கு செல்ல முடியாமல் சுற்றுலா பயணிகள் அவதிப்படுகின்றனர்.

 

எனவே கன்னியாகுமரி கடற்கரையில் குளம் போல் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்ற மாவட்ட நிர்வாகம், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி நிர்வாகம் மற்றும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நிர்வாகமும் அதிரடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை புறக்கணித்து போராட்டம்
குட்கா, லாட்டரி கடத்திய வரை காருடன் மடக்கி
திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரர் கோவிலில் ஆடி சுவாதியை முன்னிட்டு சுந்தரர் குருபூஜை
புகைப்படக் கண்காட்சி
சங்கரன்கோவிலில் மஞ்சப்பை பயன்படுத்தும்படி விழிப்புணர்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

சுடலைமாடன் சுவாமி திருக்கோவில் கொடை விழா

August 13, 2024
211 Views
ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை
12ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிக்கு பாராட்டு
சாஸ்தாங்குளம் சமய மாணவர்களுக்கு பரிசு
குமரியில் “உழவரைத்தேடி வேளாண்மை – உழவர் நலத்துறை” திட்டம்; கலெக்டர் தகவல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account