By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாலை அணிவித்து கேக் வெட்டி, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சேலம் > மாலை அணிவித்து கேக் வெட்டி, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்
சேலம்மாவட்டம்

மாலை அணிவித்து கேக் வெட்டி, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்

Last updated: January 20, 2025 10:32 am
January 20, 2025
51 Views
Share
SHARE

சேலம் மாவட்டம் வீரபாண்டி ஊராட்சி ஒன்றியம் பெருமாம்பட்டி ஊராட்சி கணவாய் காடு பகுதியில் அமைந்துள்ள புரட்சித்தலைவர் எம்ஜிஆர் திருவுர சிலைக்கு எம்.ஜி.ஆர் அவர்களின் 108 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு வீரபாண்டி சட்டமன்ற உறுப்பினர் ராஜமுத்து தலைமையில் மாலை அணிவித்து கேக் வெட்டி, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.வீரபாண்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார்.மேலும் நிகழ்வில் வீரபாண்டி கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர் சரவணன்,சேலம் புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இணைச் செயலாளர் அரியனுர் பழனிசாமி, கவுன்சிலர் நாகராஜ், கிருஷ்ணன்,வீரபாண்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் கேபிள் மணிகண்டன், உதயகுமார்,முன்னாள் மாவட்ட கவுன்சிலரும் கிளைச் செயலாளருமான கே.ஏ.மாதேஸ்வரன், எம்.ஜி.ஆர்.மன்ற இணைச் செயலாளர் பெருமாள், அம்மா பேரவை துணைச் செயலாளர் ஜெகன், அண்ணாமலை,இளங்கோ, அம்மாசி,வையாபுரி,சமய பாலா,பொன்னுசாமி, ஆகியோர் கலந்து கொண்டு கொண்டாடினர்.இதனைத் தொடர்ந்து பெருமாம்பட்டி பகுதியில் எம்ஜிஆர் திருவரப் படத்திற்கு வீரபாண்டி சட்டமன்ற உறுப்பினர் ராஜமுத்து தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். பெருமாம்பட்டி கிளைச் செயலாளர் ஏ.கே.பி.குட்டி என்கிற ஆறுமுகம்,செல்வராஜ்,

மற்றும் முக்கிய நிர்வாகிகள், மூத்த முன்னோடிகள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்வில் கேக் வெட்டி பொதுமக்களுக்கு,

இனிப்புகள் வழங்கி அன்னதானம் வழங்கப்பட்டன.

விளம்பரம்

You Might Also Like

தனியார் மருத்துவ கல்லூரி கழிவறையில் மாணவி சடலமாக மீட்பு; பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை
நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு மாநில மையம் சார்பாக 10 அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
உதகை அரசு கலைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி
ஊத்தங்கரையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்து கட்சி கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

த மா கா இளைஞரணி மாநில தலைவர் ராஜினாமா

July 24, 2024
147 Views
பொதுமக்கள் அதிகளவில் கொடி நாள்நிதி
பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு
இந்தியன்ஸ் வெல்பர் ஃபோரோம் மத்திய மண்டலம்
மதுரை புதுமண்டபம் புனரமைப்புக்கு ஐகோர்ட் உத்தரவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account