By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி கிருஷ்ணகிரியில் நெடுஞ்சாலைத்துறை சார்பாக சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி கிருஷ்ணகிரியில் நெடுஞ்சாலைத்துறை சார்பாக சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி கிருஷ்ணகிரியில் நெடுஞ்சாலைத்துறை சார்பாக சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி

Last updated: January 21, 2026 5:59 pm
January 21, 2026
39 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஜன. 21 –

கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம், அண்ணாசிலை அருகில், தேசிய சாலை பாதுகாப்பு மாதம் 2026 முன்னிட்டு, நெடுஞ்சாலைத்துறை சார்பாக, சாலைப்பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா 01.01.2026 முதல் 31.01.2026 வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் போக்குவரத்து விதிமுறைகள் கடைபிடித்தல், விபத்து தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், இன்று (21.01.2026) நெடுஞ்சாலைத்துறை சார்பாக, சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

பொதுமக்கள் விபத்தினை தவிர்க்கும் பொருட்டு சாலை பாதுகாப்பு, சாலை விதிகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். சாலையைப் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் விபத்தில்லாப் பயணத்தை உறுதி செய்வது தேசிய சாலைப் பாதுகாப்பு மாத விழாவின் முக்கிய நோக்கமாகும். இருசக்கர வாகனத்தில் செல்வோர் கட்டாயம் தலைகவசம் அணிய வேண்டும். நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் சீட் பெல்ட் அணிய வேண்டும். பாதசாரிகள் கடக்கும் இடத்தில் வாகனத்தின் வேகத்தை குறைக்க வேண்டும். சாலைக் குறியீடுகளையும் விதிகளையும் மதித்தால் விபத்துகளை தடுத்திட முடியும். வாகனத்தை பயன்படுத்தும் போது கை பேசியை பயன்படுத்தக்கூடாது. அதேப்போல அபாயகரமாக வாகனத்தை இயக்க கூடாது. குறிப்பாக மது அருந்தி வாகனத்தை ஓட்டக்கூடாது. தேசிய நெடுஞ்சாலைகளில் தவறான திசையில் மற்றும் எதிர் திசையில் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.

அதே போல், குறுகிய பாலம் மற்றும் சாலை வளைவுகளில் வாகனத்தை முந்தக் கூடாது. ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்களுக்கு வழி விட வேண்டும். மருத்துவமனை, பள்ளி மற்றும் கல்லூரி அருகில் ஒலி எழுப்ப கூடாது. சாலையில் சாகசங்கள் செய்யக் கூடாது. எனவே, பொதுமக்கள் சாலை விதிகளை கடைபிடித்து விபத்தில்லா பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் தெரிவித்தார்.

தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர், இருசக்கர வாகனங்களில் தலைகவசம் அணிந்து வந்தவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தார். மேலும், தலைகவசம் அணிந்து வராத இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு புதிய தலைகவசங்களை வழங்கி இனிவரும் காலங்களில் தலைக்கவசம் அணிந்து வாகனங்களை ஓட்ட வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) திருலோகசுந்தர், உதவி கோட்டப்பொறியாளர்கள் அன்புஎழில், முருகன், சரவணன், கவிதா, துணை காவல் கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் மற்றும் உதவிப்பொறியாளர்கள், சாலை ஆய்வாளர்கள், சாலைப் பணியாளர்கள், கோட்ட அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனம் ஆதி சக்தி ஞானபீடத்தில் நூல் வெளியீட்டு விழா
தாய்லாந்தில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட ரூ. 8 கோடி உயர் ரக கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது
அத்திப்பாளையத்தில் சிட்டி யூனியன் வங்கியின் 985 வது புதிய கிளை திறப்பு விழா
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு பண்பொழி திருமலைக் குமாரசுவாமி திருக்கோவிலில் தங்கத்தேர் இழுத்து சிறப்பு பூஜை செய்த தவெக மத்திய மாவட்ட செயலாளர் ராஜ பிரகாஷ்
போச்சம்பள்ளி நடுநிலைப்பள்ளியில் ஆண்டுவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

February 4, 2025
49 Views
வீரன் சுந்தரலிங்கனார் 255-வது பிறந்தநாள் விழா
கன்னியாகுமரி மாவட்ட காவல் அதிகாரிகளுடன் சிறப்பு கலந்தாய்வு கூட்டம்
அதிமுக காஞ்சிபுரம் கிழக்கு பகுதி சார்பில் அன்னதானம்
சுருளி அருவியில் குளிக்க தடை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account