By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனம் ஆதி சக்தி ஞானபீடத்தில் நூல் வெளியீட்டு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனம் ஆதி சக்தி ஞானபீடத்தில் நூல் வெளியீட்டு விழா
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனம் ஆதி சக்தி ஞானபீடத்தில் நூல் வெளியீட்டு விழா

Last updated: January 19, 2026 6:49 pm
January 19, 2026
74 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜனவரி 19 –

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே இந்திய பன்னாட்டு அமைப்பு அறக்கட்டளை சார்பில் திருபுவனம் அருள்மிகு ஆதிசக்தி சித்தர் ஞான பீடத்தில் நடைபெற்ற மனிதன் சித்தனாக முடியுமா நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் அருள்மிகு ஆதிசக்தி சித்தா ஞானபீட தமிழ் சித்தர் கண்ணன் அடிகள் தலைமை ஏற்றார்கள். மகாலட்சுமி கண்ணன் எழுதிய மனிதன் சித்தனாக முடியுமா நூலினை இலங்கை ஜெயராஜ் வெளியிட தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி முதல் பிரதியை பெற்றுக் கொண்டார்.

விழாவில் ஏழைப் பெண் முழு திருமணச் செலவையும், இரண்டு தையல் இயந்திரங்களும், சிறந்த தமிழ் அறிஞர்களுக்கு பொற்காசுகளும், ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடையும், இந்திய பண்பாட்டு அறக்கட்டளையின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி வழங்கினார்கள்.

நிகழ்வில் தென்காசி ஞான ஆசிரமம் அப்பாஜி சுவாமிகள், சூப்பர் யாத்ரா சையது சாதிக், கோவை தொழிலதிபர் சரவணன், பெங்களூர் தொழிலதிபர் கோவிந்தராஜன், திருபுவனம் பேரூராட்சி தலைவர் அமுதவல்லி கோவிந்தன், பாரத் கல்லூரி புனிதா கணேசன், யோகம் செழியன், வழக்கறிஞர் வைத்தியநாதன், பேச்சாளர் ஆடுதுறை அழகு பன்னீர்செல்வம், மென்பொருள் அறிஞர் இன்ஜினியர் ஹரி பிரகாஷ், வடுவூர் பாலசுப்ரமணியம், திருப்பனந்தாள் காசிமட புலவர் பணசை சாமிநாதன், கவிஞர் ராகவ் மகேஷ், பேராசிரியர்கள் கஸ்தூரி நாகராஜன், வனிதா கமல்ராஜ், மருத்துவர் மணிமேகலை ஆகியோர் உரையாற்றினர்.

விழாவில் புலவர் சந்திரசேகரன், ஆடிட்டர் கணேசன், கோவை ராஜேஸ்வரி, செந்துறை உமா மற்றும் கோவிந்தராஜ், கோவை ராஜேஸ்வரி, தஞ்சாவூர் சுந்தரி செழியன், கயிலை மாமனி கலைச்செல்வன், திருவேது குடி பாலதுரையரசன், நந்தி செல்லதுரை, அதம்பை ராமமூர்த்தி, இன்ஜினியர் ராஜேந்திரன் பல்வேறு பகுதியில் இருந்து 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக இந்திய பண்பாட்டு அறக்கட்டளையின் செயலர் ஹரி சங்கீதா வரவேற்புரையும், நிறைவில் பூண்டி புஷ்பம் கல்லூரி பேராசிரியர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார். அகில இந்திய வானொலி நிலைய செய்தி வாசிப்பாளர் ஜெய் கீதா ரவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி சன்னதி தெருவில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
திருச்சி பத்திரிக்கையாளர்களை ஒருமையில் பேசிய பெண் அதிகாரி
தஞ்சாவூரில் மாமன்னர் சரபோஜி
கன்னியாகுமரி அருகே வியாபாரியை காரில் கடத்தி தாக்கி செல்போன் பறிப்பு; வக்கீல்கள் உட்பட 4 பேர் மீது வழக்கு
தருமபுரியில் வருங்கால தலைமுறையை காக்க பெண்கள் அனைவரும் அன்புமணிக்கு ஆதரவு தர வேண்டும்: சௌமியா அன்புமணி பேச்சு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசி

சங்கரன்கோவிலில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்; மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ ஆய்வு

July 30, 2025
54 Views
குமரியில் கனமழை; திற்பரப்பு அருவி, காளிகேசத்தில் வெள்ளப்பெருக்கு
அமைச்சர் கே கே எஸ் எஸ்,ஆர், ராமச்சந்திரன் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறை அரசு ரப்பர் கழகத்தில்
இரணியல் அருகே பெண் குளிப்பதை எட்டிப் பார்த்த வழக்கில் சிறையில் இருந்தவர் தற்கொலை: சாவில் சந்தேகம் என மனைவி புகார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account