By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: போச்சம்பள்ளி நடுநிலைப்பள்ளியில் ஆண்டுவிழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > போச்சம்பள்ளி நடுநிலைப்பள்ளியில் ஆண்டுவிழா
கிருஷ்ணகிரி

போச்சம்பள்ளி நடுநிலைப்பள்ளியில் ஆண்டுவிழா

Last updated: March 26, 2025 2:26 pm
March 26, 2025
59 Views
Share
SHARE


கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் ஒன்றியம் என். தட்டக்கல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நேற்று ஆண்டுவிழா நடைபெற்றது.இவ்விழாவிற்கு ஊர் கவுண்டர் சக்கரவர்த்தி மற்றும் காவேரிப்பட்டிணம் வட்டார கல்வி அலுவலர் சபிக்ஜான் அவர்கள் தலைமை தாங்கினார். கி வீரமணி ஆசிரியர் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக நாகோஜனஅள்ளி பேரூராட்சி தலைவர் தம்பிதுரை மற்றும் துணைத் தலைவர் குமார் முன்னிலை வகித்தனர் விழாவில் மாணவர்களின் பன்முகதிறன்களை வளர கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இவ்விழாவின் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது தொடர்ந்து. பள்ளியின் ஹைடெக் லேப் திறக்கப்பட்டது. விழா இறுதியாக பள்ளியின் ஆங்கில ஆசிரியர் ரவி நன்றி உரையை ஆற்றினார். மேலும் பள்ளியில் புதியதாக இந்த ஆண்டு தட்டக்கல் பகுதியை சேர்ந்த பொது மக்கள் தங்கள் குழந்தைகளை ஆர்வத்துடன் 1-ம் வகுப்பில் பள்ளியில் சேர்ந்தனர். பள்ளியின் ஆண்டு விழா நிறைவடைந்தது.இந்த நிகழ்ச்சியில் இப்பள்ளியின் ஆசிரியர்கள் ரகுநாதன், வீரமணி, நீலமேகன், ரேவதி, ரவி, கோமதி உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

பாஜகவின் அமைப்புசாரா தொழிலாளர் பிரிவின் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது
மத்திய அரசின் தேசிய பெண் குழந்தைகளை காப்போம்
உற்பத்தி குறித்த ஆய்வு கூட்டம்
சட்டவிரோத போதைப்பொருள் விற்பனைக்கு எதிராக கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை கடும் நடவடிக்கை
உணவு பாதுகாப்புத்துறை சார்பாக, நடைபெற்ற
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

பெர்கர் பெயிண்ட்ஸ் கம்பெனி பிரத்தியோக ஷோ ரூம் திறப்பு

February 11, 2025
76 Views
அமைதி அறக்கட்டளை மற்றும் பென்ச் மார்க்
உலக கானுயிர்கள் பாதுகாப்பு தினம்
இந்திய அரசின் பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
சட்ட விரோதமாக மது விற்றவர் கைது.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account