By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
கிருஷ்ணகிரிமாவட்டம்

அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

Last updated: February 4, 2025 9:21 am
February 4, 2025
64 Views
Share
SHARE

கிருஷ்ணகிரியில் தி.மு.க. சார்பில் அண்ணா நினைவு தின அமைதி ஊர்வலம். கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கிருஷ்ணகிரி பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. 

கிருஷ்ணகிரி பிப் 4:

தமிழக முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 56வது நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. கிருஷ்ணகிரியில் பெங்களூரு சாலையில் உள்ள சென்ட்ரல் தியேட்டர் அருகில் இருந்து புறப்பட்ட அமைதி ஊர்வலத்திற்கு கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். 

இந்த ஊர்வலம் பெங்களூரு சாலை வழியாக புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலையை அடைந்தது. அங்கு சிலைக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ. மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். தொடர்ந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட செயலாளர் செங்குட்டுவன், நகர செயலாளர் எஸ்.கே.நவாப், முன்னாள் எம்.பி. வெற்றிச்செல்வன், மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம் வெங்கடேசன், மாவட்ட துணை செயலாளர்கள் கோவிந்தசாமி, சாவித்திரி கடலரசுமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் அஸ்லம் உள்பட தி.மு.க. நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து காவேரிப்பட்டினத்திலும் ஒன்றிய திமுக சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர்  தேங்காய் சுப்பிரமணி, நகர செயலாளர் ஜே.கே.எஸ் சாஜித் ஆகியோர் தலைமை தாங்கினர். நிகழ்ச்சியில் முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜன் ஒன்றிய அவைத் தலைவர் இளங்கோ, முன்னாள் நகர செயலாளர் ஜே.கே.எஸ்.பாபு, ஒன்றிய துணை செயலாளர் தமிழரசன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் பாரி, மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் பிவிஎஸ் மணிகண்டன், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது
அரசு இராசாசி மருத்துவமனையில் காப்பீட்டு
தேசிய சட்ட உரிமை மக்கள் பாதுகாப்பு கவுன்சில் சார்பில் கொடிகாத்த குமரன் பிறந்தநாள் விழா
சேலத்தில் அரசு பொருட்காட்சி
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை திட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுதமிழ்நாடு

சென்னிமலை பகுதிகளில் வளர்ச்சிப பணிகள்: ஈரோடு ஆட்சியர் ஆய்வு

August 4, 2026
33 Views
சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்
பெருமாநல்லூரில் அதிமுக தெருமுனை பிரச்சாரம்
மின்னல் தாக்கி சகோதரிகள் உயிரிழப்பு; சோகத்தில் மூழ்கிய கிராமம்
மூத்த ஆய்வுக்கூட நுட்புனர்கள் நியமிக்க மாநாட்டில் வேண்டுகோள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account