By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பிரபல ரவுடி தப்ப முயன்ற போது சுட்டுப்பிடித்த ஆய்வாளர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பிரபல ரவுடி தப்ப முயன்ற போது சுட்டுப்பிடித்த ஆய்வாளர்
கனஂனியாகுமரிமாவட்டம்

பிரபல ரவுடி தப்ப முயன்ற போது சுட்டுப்பிடித்த ஆய்வாளர்

Last updated: August 20, 2024 1:51 pm
August 20, 2024
73 Views
Share
SHARE

 நாகர்கோவில் ஆக 20 

 

குமரி மாவட்டம்  அஞ்சுகிராமம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புன்னார்குளம் ஆல்டிக் சோப்பு கம்பெனி அருகில் வைத்து 18-ம் தேதி இரவு  கரும்பாட்டூர் ஊரை சார்ந்த ராமகிருஷ்ணன் என்பவரின் மகன் செல்வம் (எ) செல்வமுருகன் 38 என்பவர் தன்னை கத்தியால் தாக்கி மிரட்டி பணம் பறித்ததாக பாதிக்கப்பட்ட நபர் கொடுத்த புகாரின் அடிப்படையில்  அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளியை தேடி வந்தனர். இந்நிலையில் அவர் தேரூர் அருகில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சுசீந்திரம் வட்ட காவல் ஆய்வாளர் ஆதம் அலி,அஞ்சுகிராமம் காவல் உதவி ஆய்வாளர் லிபி பால்ராஜ் தலைமையில் போலீசார் குற்றவாளி தலைமறைவாக இருந்த இடத்திற்கு வந்தனர். போலீசார் தன்னை சுற்றி வளைத்திருப்பதை அறிந்த குற்றவாளி தப்பிச்செல்ல முயற்சித்துள்ளார். உடனே உதவி ஆய்வாளர் லிபி பால்ராஜ் அவரை பிடிக்க முயன்ற போது தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்டியதில் உதவி ஆய்வாளருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. எனவே

ஆய்வாளர் ஆதம் அலி  தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு சரணடையும்படி  எச்சரித்தும் கேட்காமல் மீண்டும் சார்பு ஆய்வாளர் லிபி பால்ராஜை வெட்டி விட்டு தப்ப  முற்பட்ட போது காவல் ஆய்வாளர்  வலது காலில் சுட்டதில் காயம் ஏற்பட்டு குற்றவாளி கீழே விழுந்துள்ளார். உடனடியாக

காயம்பட்ட குற்றவாளி மற்றும் உதவி ஆய்வாளர் ஆகியோரை காவல் ஆய்வாளர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். இருவருக்கும்  தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீஸாரால் சுட்டுப் பிடிக்கப்பட்ட பிரபல ரவுடி செல்வம்  தென்தாமரைக்குளம் காவல்

நிலையத்தில் A+ வகை சரித்திர பதிவேடு குற்றவாளியாவார். மேலும் இவர்மீது பல்வேறு

மாவட்டங்களில் 28 குற்றவழக்குகள் உள்ளன. அதில் 06 கொலை வழக்குகளும் 07 கொலை

முயற்சி வழக்குகளும் அடங்கும். மேலும் இவர்மீது பல்வேறு மாவட்டங்களில் 05 நீதிமன்ற

பிடியாணைகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

தகவல் தொழில் நுட்ப அணி ஆலோசனை கூட்டம்
நாகர்கோவிலில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
பொதுமக்கள் தங்களுக்கு தெரியாத நபர்களிடமிருந்து வரும் எந்த ஒரு குறுஞ்செய்தி மற்றும் செயலிகளை நம்பி ஏமாற வேண்டாம்
தஞ்சாவூர் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ரேவதி தலைமையில் நடந்தது
அகஸ்தீஸ்வரம் கல்லூரி மாணவர்கள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

பள்ளிக்கல்வியில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்

June 20, 2024
85 Views
15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டடம்
திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம்
தற்காலிக பொறுப்பாளராக ஜான்தங்கம் நியமனம்
கோ ஆப் டெக்சின் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை துவக்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account