By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வன விலங்குகளால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்: தமிழக விவசாய சங்க மாநில தலைவர் ராமகவுண்டர் கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > வன விலங்குகளால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்: தமிழக விவசாய சங்க மாநில தலைவர் ராமகவுண்டர் கோரிக்கை
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

வன விலங்குகளால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்: தமிழக விவசாய சங்க மாநில தலைவர் ராமகவுண்டர் கோரிக்கை

Last updated: February 7, 2026 7:35 pm
February 7, 2026
37 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, பிப். 07 –

கிருஷ்ணகிரி மாவட்டம் ஜெகதேவிஅருகே உள்ள மஜித்கொல்லஹள்ளி கிராமத்தில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நாரயணசாமி நாயுடுவின் 101-வது பிறந்நாள் விழா மற்றும் விவசாய சங்கத்தின் கிளை சங்கத்தின் திறப்பு விழா நடைபெற்றது. தமிழக விவசாய சங்கத்தின் ஆலோசகர் கண்ணையா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு கிளை சங்க தலைவர் பாலாஜி, துணைத் தலைவர் முனுசாமி, கிளைச் செயலாளர் கணேஷ் குமார், ஒன்றிய செயலாளர் சண்முகம், ஒன்றிய தலைவர் முனிரத்தினம், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் சக்திவேல், ஒன்றிய செயலாளர் செல்வராஜ், மாவட்ட துணைச் செயலாளர் சீனிவாசன், மாவட்ட பொறுப்புச் செயலாளர் அனுமந்தராசு, மாவட்ட தலைவர் வரதராஜன் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

மேலும் இந்த விழாவிற்கு தமிழக விவசாய சங்கத்தின் மாநில தலைவர் ராமகவுண்டர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நரசிம்மன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தமிழக விவசாயிகள் சங்கத்தின் நிறுவனத் தலைவர் ஐயா நாராயணசாமி நாயுடுவின் திருஉருவப்படத்திற்கு மலர் துவி மரியாதை செலுத்தி கூட்டத்தில் நிறைவேற்றபட்ட தீர்மானங்கள் குறித்து விளக்க உரை ஆற்றினார்கள். மேலும் இந்தக்கூட்டத்தில் விவசாயிகளுக்கு வங்கி கடன் வழங்க சிபில் ஸ்கோர் பார்ப்பதை உடனடியாக கைவிட வேண்டும், மா விவசாயிகளுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக இயற்கை பேரிடர் இழப்பு தொகை வழங்க வேண்டும், அண்டை மாநிலம் போல் மா விளைச்சல் குறையும் போது டன்னுக்கு ரூபாய் 10 ஆயிரம் விதம் உற்பத்தி மானியம் வழங்க வேண்டும், யானை மற்றும் மான் போன்ற காட்டு விலங்குகளால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் உடனடியாக வழங்கப்பட வேண்டும், கே.ஆர்.பி.அணையின் இடதுபுற கால்வாய் மற்றும் வலது புறக் கால்வாய்களை தூர்வாரி சந்தூர் வரையிலான ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், சிங்காரப்பேட்டை அருகே உள்ள கடப்பாறை ஆற்றின் குறுக்கே அணை கட்டி விவசாயத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் தமிழக விவசாய சங்கத்தினை சேர்ந்த சுப்பிரமணி ரெட்டி, முனுசாமி, கண்ணப்பன், பாஸ்கர், திம்மராயன், கோவிந்தராஜ் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் கலந்துக் கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

காரோடு முதல் கன்னியாகுமரி வரை தங்க நாற்கர சாலையில் இருந்து இணைப்பு ரோடு; ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ நேரில் ஆய்வு
கன்னியாகுமரி அருகே பெண் போலீஸ் எஸ்ஐயை திட்டிய வாலிபர் மீது வழக்கு பதிவு
தாய்லாந்து பல்கலைக்கழகத்தின் மதிப்புறு முனைவர் பட்டம் பெற்ற விஐடி துணை தலைவர் சங்கர் விசுவநாதனுக்கு பாராட்டு விழா
மாலத்தீவில் தடகளப் போட்டிகள்: திருச்சி வீரர்கள் பதக்கங்கள் வென்று சாதனை
விழாத மனிதநேயம்; எஸ்பிக்கு பொதுமக்கள் பாராட்டு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

மேலாண்மை வணிக சர்வதேச மாநாடு

December 13, 2024
54 Views
200க்கு மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டு கைது
17 வயது சிறுமியின் உயிரை பறித்த நட்பு. குமரியில் சோகம்
பேச்சிப்பாறை காணி இன மக்கள் நேரில் சந்தித்து கோரிக்கை மனு
மாவட்ட ஆயுதப்படையில் 76 வது குடியரசு தின விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account