By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பர்கூர் பார்வையற்றோர் பள்ளியில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > பர்கூர் பார்வையற்றோர் பள்ளியில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா
கிருஷ்ணகிரிமாவட்டம்

பர்கூர் பார்வையற்றோர் பள்ளியில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா

Last updated: June 20, 2024 12:46 pm
June 20, 2024
103 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி,ஜுன்.20- கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பார்வையற்றோர் பள்ளியில் ராகுல் காந்தியின் 54-வது பிறந்த நாள் விழா கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட துணைத் தலைவர் பி. சி.சேகர் தலைமையில் நடைபெற்றது. பர்கூர் சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் ஆடிட்டர் வடிவேல், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் விக்னேஷ் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பார்வையற்றோர் பள்ளியில் குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடினர். நிகழ்ச்சிகள் பர்கூர் நகர காஸ் கமிட்டி தலைவர் யுவராஜ், மல்லப்பாடி ஊராட்சி மன்ற முன்னால் தலைவர் ஆர். மணி  உள்பட பலர் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு போர்வை வழங்கப்பட்டது. மேலும் கிருஷ்ணகிரி காலபைரவர் கோயிலில் மற்றும் சூரன்குட்டை சொர்ணாகரஷ்ண பைரவர் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து இனிப்புகள் வழங்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

அதங்கோடு கறச்சிவிளையில் ஶ்ரீ கண்ட சாஸ்தா கோவிலில் 14 வருடங்களுக்கு பின் அஷ்டபந்தன மஹா கும்பிஷேகம்
அருள்மிகு ஸ்ரீ செல்வசித்தி விநாயகர் மற்றும் ஸ்ரீ லக்ஷ்மி நாராயண பெருமாள் திருக்கோயில்களில் கும்பாபிஷேக விழா
கரடி நடமாட்டம் குறித்து வனத்துறையினர் ஆய்வு
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் களப பூஜை நாளை மறுநாள் நடக்கிறது
திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் குறைதீர் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மார்த்தாண்டம் அருகே முதியவரை தாக்கிய 3 பேர் கும்பல் – வழக்கு

January 22, 2025
79 Views
வேலூர் பாரத ஸ்டேட் வங்கி சார்பில் இரத்த தான முகாம்
இடைத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை ஆட்சித் தலைவர் சிவசௌந்தரவல்லி வெளியிட்டார்
ராமநாதபுரம் மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிரடி சோதனை; மூன்று கடைகள் சீல்; ரூ. 1 லட்சம் அபராதம்
5 மணமக்களுக்கு 58 இலவச திருமண சீர்வரிசைகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account