By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் தலைமை நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: குமரியில் தொடரும் மிரட்டல்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் தலைமை நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: குமரியில் தொடரும் மிரட்டல்கள்
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

நாகர்கோவில் தலைமை நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: குமரியில் தொடரும் மிரட்டல்கள்

Last updated: January 8, 2026 7:18 pm
January 8, 2026
62 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜன. 8 –

நாகர்கோவிலில் மாவட்டத்தின் தலைமை நீதிமன்றம் உள்ளது. நீதிமன்றத்திற்கு நேற்று இரவு மெயில் ஒன்று வந்துள்ளது. அதனை இன்று பார்த்த போது, நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாகவும், இன்று மதியம் 1 மணியளவில் வெடிகுண்டு வெடிக்கும் எனவும் மர்ம நபர் மிரட்டல் விடுத்திருந்தார். அதனை தொடர்ந்து உடனடி தலைமை நீதிபதிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக மாவட்ட எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில் கோட்டாறு போலீசார் மற்றும் மாவட்ட வெடிகுண்டு தடுப்பு நடவடிக்கை போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய், மெட்டல் டிடெக்டர் கருவிகள் கொண்டு வந்து, நீதிமன்றத்தில் இருந்து அனைவரையும் வெளியேற்றினர். தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரமாக சோதனையில் ஈடுபட்டனர்.

ஆனால் சோதனையில் எந்தவிதமான வெடிகுண்டு இருப்பது தெரியவரவில்லை. வேறு எந்த மர்ம பொருட்களும் சிக்காத நிலையில் வெடி குண்டு மிரட்டல் விடுத்தது போலி என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து நீதிமன்றத்தில் கூடி இருந்த வழக்கறிஞர்கள் மற்றும் வழக்கு அதிகமாக வந்த பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

குமரியில் தொடர் வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக பல்வேறு அரசு கட்டிடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் மெயில் மூலமாக விடுத்து வருவது தொடர்கதை ஆகியுள்ளது.

கடந்த மாதம் தமிழக முதல்வர் இல்லத்திற்கு பூதப்பாண்டி பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். அதேபோன்று நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டிருந்தது குறிப்பிடத் தகுந்ததாகும்.

விளம்பரம்

You Might Also Like

கேரளாவுக்கு கடத்த முயன்ற மானிய விலை மண்ணெண்ணெய் 900 லிட்டர் பறிமுதல்
கோவை சகோதயா பள்ளிகளின் 47 வது மினி மாரத்தான்
அரசு தொடக்கப் பள்ளியின் சுற்றுச்சுவரின் அலவ நிலை
நேசமணி நகர் காவல் நிலையம், மற்றும் காவலர் குடியிருப்பில் எஸ் பி ஆய்வு
விளாத்திகுளம் அருகே JSW காற்றாலை பணியை நிறுத்திய கிராமத்தினர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
விழுப்புரம்

போராட்டம் நடத்தினால் சிறைக்கு செல்வார்கள்; வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் பேட்டி

September 17, 2025
60 Views
உசிலம்பட்டி வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
இடி மின்னலில் இருந்து தற்காத்து க் கொள்ளும் வழிமுறைகள்!!
மகளிர் அணி தொண்டரணி ஆலோசனை கூட்டம்
ஈரோட்டில் மக்களை தேடி மாநகராட்சி நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account