By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இடி மின்னலில் இருந்து தற்காத்து க் கொள்ளும் வழிமுறைகள்!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > இடி மின்னலில் இருந்து தற்காத்து க் கொள்ளும் வழிமுறைகள்!!
தஞ்சாவூர்மாவட்டம்

இடி மின்னலில் இருந்து தற்காத்து க் கொள்ளும் வழிமுறைகள்!!

Last updated: June 12, 2024 8:55 pm
June 12, 2024
107 Views
Share
SHARE

தஞ்சாவூர் ஜூன் 11

இடி மின்னலில் இருந்து தற்காத்து க் கொள்ளும் வழிமுறைகள் குறித் து மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் விளக்கம் அளித்துள்ளார்.

   இது தொடர்பாக அவர் வெளியிட் டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப் பதாவது:

    இடி சத்தம் கேட்டால் மின்னல் தாக்கும் அளவிற்கு அருகில் உள்ளீ ர்கள் என்பதே உணர வேண்டும். பயணங்களை தவிர்த்து முடிந்தால் வீட்டிலேயே இருக்க வேண்டும். கதவுகள் மற்றும் ஜன்னல்கள் மூட வேண்டும், வீட்டின் வெளிப்புறம் உள்ள பொருள்களை பாதுகாப்பாக வைக்க வேண்டும் .குழந்தைகள் மற்றும் வீட்டு விலங்குகள் உள்ளே இருப்பதை உறுதி செய்ய வேண் டும் தேவையில்லாத மின் சாதனங் கள் துண்டிக்க வேண்டும்.

   ஓடும் நீரில் அல்லது மழையில் குளிப்பதை தவிர்க்க வேண்டும், உலோக கட்டமைப்புகள், உலோக தாளுடன் உரிய கட்டுமானங்கள் உள்ள இடங்களில் தங்குவதை தவிர்க்க வேண்டும்.

   மரங்களுக்கு அடியில் ஒதுங்க வேண்டாம் ,எனெனில் இவை மின்சாரத்தை எளிதில் கடத்தும் இடி மின்னலின் போது சைக்கிள், மோட்டார் சைக்கிள்களில் சென்றால், உடனே இறங்கி பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். படகு சவாரி அல்லது நீச்சல் பயிற்சி செய்து கொண்டு இருந்தால் உடனே தரையில் பாதுகாப்பான இடத்திற் கு செல்ல வேண்டும்.

   இடியின் போது வாகனத்தில் பயணம் செய்தால் வாகனத்திலே யே பாதுகாப்பாக இருக்க வேண் டும் வாகனத்தை மரத்தின் அடியி லோ மின்சார கம்பிக்கு அருகிலோ நிறுத்தக்கூடாது. மின்னல் தாக்கிய வரை மருத்துவமனைக்கு அழைத் துச் செல்ல வேண்டும். முடிந்தால் அவருக்கு தேவையான அடிப்படை முதலுதவி செய்ய வேண்டும்

     மேற்கண்டவாறு அதில் கூறப்ப ட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

விஜயால் திமுக ஓட்டுக்களை பிரிக்க முடியாது; செல்வராஜ் எம்எல்ஏ திட்டவட்டம்
உலக கானுயிர்கள் பாதுகாப்பு தினம்
குளச்சலில் மின்கம்பத்தில் பைக் மோதி தொழிலாளி உயிரிழப்பு
என்.ஜி.ஓ காலனி இவான்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 29வது ஆண்டு விழா
குற்றாலத்தில் தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
புதுக்கோட்டை

ஆத்தாங்கரை விடுதி வெள்ளாள விடுதி சாலையை சீரமைத்து தர தமாகா விவசாய அணி கோரிக்கை

October 17, 2025
61 Views
எஸ் என் வி குளோபல் சிபிஎஸ்இ பள்ளியில் பாராட்டு விழா
உலக யோகா தினத்தை முன்னிட்டு யோக பயிற்சி
திமுக அரசை கண்டித்து அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்
நாகர்கோவில் டாட்டா தனிஷ்க் ஜூவல்லரியில் தங்க நகை எக்சேஞ் திட்டம் நீட்டிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account