By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இந்திரா காந்தி அவர்களின் 107 வது பிறந்த நாளை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > இந்திரா காந்தி அவர்களின் 107 வது பிறந்த நாளை
திருப்பூர்மாவட்டம்

இந்திரா காந்தி அவர்களின் 107 வது பிறந்த நாளை

Last updated: November 20, 2024 11:23 am
November 20, 2024
80 Views
Share
SHARE

நவ. 20

 

 

முன்னாள் பாரதப் பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் 107 வது பிறந்த நாள் விழாவை காங்கிரஸ் கட்சியினர் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தியின் 107 வது பிறந்தநாள் விழா ரயில் நிலையம் அருகே மாநகர் மாவட்ட தலைவர்.R.கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த இந்திரா காந்தி அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.இந்த நிகழ்ச்சியில்  பொதுக்குழு உறுப்பினர். கோபால்சாமி,  மாநகர் மாவட்ட துணை தலைவர்கள். கதிரேசன்,ஈஸ்வரன், ரத்தினமூர்த்தி, பொதுச்செயலாளர்கள். விஸ்வநாதன், ரவீந்திரன், மாநகர் மாவட்ட செயலாளர். ஹசன், மாநகர மாவட்ட  காங்கிரஸ் மனித உரிமை துறை தலைவர் 

ரபீக் அகமது , வர்த்தக அணி பிரிவு மாவட்ட தலைவர் P.S.K. ஷேக் தாவூத் வட்டாரத் தலைவர். பன்னீர்செல்வம், இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் அருண்,  சோஜன் மேத்யூ , முன்னாள் சிறுபான்மை துறை மாவட்ட தலைவர் சுலைமான் ,

முகமது கெளஸ், முபாரக் பாஷா, மெடிக்கல் குருமூர்த்தி மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவர்.விக்டோரியா, மாநில சிறுபான்மை பிரிவு ஒருங்கிணைப்பாளர். ஜைனுல் ஆபிதீன் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் ஏராளமானோர். கலந்துகொண்டு அன்னை இந்திரா காந்தி அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ.536 கோடி மதிப்பில் கூட்டு குடிநீர் திட்ட பணிகள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்
குழித்துறை நீதிமன்ற சாலையில் ஆபத்தான நிலையில் பயணிகள் நிழலகம்: பொதுமக்கள் கோரிக்கை
திண்டுக்கல் குஜிலியம்பாறையில் பஞ்சமி நிலத்தை பஞ்சமருக்கே வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்
விளாத்திகுளம் அருகே வைப்பார் தர்ஹாவில் சந்தனக்கூடு திருவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

மதுரை ஒலிம்பிக் அகாடமி கட்டிடப் பணி

November 15, 2024
60 Views
மார்த்தாண்டம் அருகே பிரதமர் மோடி பெயரில் பெண்ணிடம் ரூ.8 லட்சம் மோசடி: நகைக்கடை உரிமையாளர்கள் 2 பேர் மீது வழக்கு
சித்திரை பெருந்திருவிழா கொடியேற்றம்
களியக்காவிளையில் சாலையோரம் மயங்கிய கிடந்த தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழப்பு
ரூ.37 கோடி மதிப்பில் கண்ணாடி தரைத்தள பால பணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account