By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா
திண்டுக்கல்மாவட்டம்

வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா

Last updated: December 4, 2024 10:45 am
December 4, 2024
63 Views
Share
SHARE

திண்டுக்கல் மாவட்ட கேரம் சங்கம், புனித ஜான்பால் அகாடமி மற்றும் பிரவீன் செல்வகுமார் நினைவு கேரம்  இணைந்து நடத்திய  6- ஆம் ஆண்டு தெய்வத்திரு. சந்தியாகு- சிறுமணியம்மாள் நினைவு கேரம் போட்டி நிகழ்ச்சி திண்டுக்கல் புனித ஜான்பால் அகாடமியில்  நடைபெற்றது.  இப்போட்டியில் திண்டுக்கல் மாவட்டத்தை  சார்ந்த 30க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 200 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியின் பரிசளிப்பு விழா நிகழ்ச்சி திண்டுக்கல்  புனித ஜான்பால் அகாடமியில் உள்ள சேவியர் ஹாலில் புனித சேவியர் ஹாலில் நடைபெற்றது. இப்பரிசளிப்பு விழாவிற்கு திண்டுக்கல் மாவட்ட கேரம் சங்க தலைவர் Rtn.G.சுவாமிநாதன்   தமிழ்நாடு கேரம் சங்கத்தின் துணைத் தலைவர் Ln. Dr. N.M.B காஜாமைதீன் ,புனித ஜான்பால் அகாடமி தாளாளர் அருட்தந்தை

S.பன்னீர்செல்வம் , திண்டுக்கல் மாவட்ட கேரம் சங்கத்தின் துணைத் தலைவர் Ln.Dr.N.S.A.ஜெய ஆரோக்கிய செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை வாழ்த்தி பாராட்டி பரிசுகளை வழங்கினார்கள்.இந்நிகழ்வில் பள்ளியின் முதல்வர் லூயிசாரெமி , பிரவீன் செல்வகுமார் அகாடமின் தலைவர் திலீப்மேண்டிஸ்,

செயலாளர் ஜெஸ்பர் செல்வகுமார் , A.சாம்சன், ஆ.ஜோசப் சார்லி ஆதாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.பள்ளி மாணவர்களுக்கான ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப்பிற்கான தெய்வத்திரு. சந்தியாகு நினைவு சுழற் கோப்பையை  திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியினர் பெற்றனர். பள்ளி மாணவியர்களுக்கான ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பிற்கான தெய்வத்திரு. சிறுமணியம்மாள் கோப்பையை வத்தலகுண்டு மகாலட்சுமி பெண்கள் மேல்நிலைப்பள்ளியினர் பெற்றனர். பிரவீன் செல்வக்குமார் நினைவு ஆண்கள் ஒற்றையர் சுழற் கோப்பையை T. பெலிக்ஸ் பெற்றார். இப்போட்டிகளை தலைமை நடுவராக S.மருதமுத்து , உதவி தலைமை நடுவராக சசி பாலா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இப்போட்டிக்கான ஏற்பாடுகளை மாவட்ட கேரம் சங்கத்தின் செயலாளர் P.ஆல்வின் செல்வக்குமார்  மற்றும்  மாவட்ட கேரம் சங்கம், புனித ஜான்பால் அகாடமி மற்றும் பிரவீன் செல்வக்குமார் நினைவு கேரம் அகாடமி நிர்வாகிகளுடன் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

திமுக தலைமைக் கழக கழகம் சார்பில் காணொளி காட்சி வாக்கு எண்ணிக்கை முகவர்கள் ஆலோசனை
மருது சகோதரர்களின் பிறந்தநாள் விழா
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா
நல்வாழ்வு முன்னேற்ற சங்கத்தின் தொடக்க விழா
சுமங்கலி பெண்கள் பங்கேற்ற 108 திருவிளக்கு பூஜை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

அம்மன் கோவில் சொக்கலிங்க சுவாமி சூரசம்ஹாரம்

November 11, 2024
68 Views
பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வட்டார அளவில் உயர் கல்வி மன்றங்கள்; தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு
ஆவுடைய பொய்கை தெப்பம் சீரமைக்க தடையில்லா
தலை மைப்பதியில் புத்தாண்டு விழா
தருமபுரியில் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் ஷோரூம் திறப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account