By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உடல் நிலை குறைவு காரணமாக மயங்கி விழுந்தவர் மரணம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > உடல் நிலை குறைவு காரணமாக மயங்கி விழுந்தவர் மரணம்
கனஂனியாகுமரிமாவட்டம்

உடல் நிலை குறைவு காரணமாக மயங்கி விழுந்தவர் மரணம்

Last updated: May 14, 2025 5:00 pm
May 14, 2025
47 Views
Share
SHARE

சுசீந்திரம் மே.14

சுசீந்திரம் அருகே உள்ள வண்ணான் விளையைச் சார்ந்தவர் விஜயகுமார் 50 இவர் பிளம்பிங் வேலை செய்து வந்தார் கடந்த 8 வருட காலமாக இவர் உடல்நிலை குறைவு காரணமாக சரிவர வேலைக்குச் செல்ல முடியாமல் மன விரக்தியில் இருந்து வந்துள்ளார் இவரது மனைவி வேல்கனி 48 இவர் செம்பொன்கரை பகுதியில் உள்ள கயிறு கம்பெனிக்கு வேலைக்கு சென்று வந்துள்ளார் சம்பவத்தன்று வேல்கனி வேலைக்கு சென்று விட்டார்.

இந்நிலையில் விஜயகுமார் வீட்டில் மயங்கி நிலையில் வெகு நேரமாக கிடந்து உள்ளதை அக்கம் பக்கத்தினர் பார்த்து வேல்கனிக்கு தகவல் தெரிவித்துள்ளனர் உடனடியாக வீட்டிற்கு வந்து ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு விஜயகுமாரை கொண்டு சென்றுள்ளனர் பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என கூறியுள்ளனர்.

இதனையடுத்து வேல்கனி சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் சுசீந்திரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

ஆடி மாதம் தாந்தோனியம் அம்மன் கோவில் திருவிழா
புதுக்கடை அருகே பெட்டிக்கடையில் விற்பனைக்கு வைத்திருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல்
நக்கீரர் தமிழ்ச் சங்கம் உலக மகளிர் தின விழா
என்ஐஆர்எப் 2025; இந்தியா தரவரிசைப் பட்டியல் கலசலிங்கம் பல்கலை 28-வது இடம்
பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்மாவட்டம்

கோவையில் நாராயணசாமி நாயுடுவின் 100-வது பிறந்தநாள் விழா

February 9, 2025
74 Views
குளச்சல் கடற்கரையில் வட மாநில வாலிபர் சடலம்; போலீசார் விசாரணை
“ஓடு, தானம் செய், மீண்டும் வாழ்வு கொடு” : கிம்ஸ் ஹெல்த் மாரத்தான் 2026 சீசன் 2 பிப்., 22-ம் தேதி நடக்கிறது
ராமேஸ்வரத்தில் ஆதி கைலாய ஈஸ்வரர் மற்றும் சமுத்திர வேல்முருகன் கோயில் குடமுழுக்கு விழா
முதலமைச்சரின் காலை உணவு திட்ட
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account