தூத்துக்குடி வடக்கு மாவட்டம்,கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி, கயத்தாறில் அமைந்துள்ள மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் அலுவலகத்தில் வைத்து முன்னாள் முதலமைச்சர்,முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 102வது பிறந்தநாளை முன்னிட்டு கயத்தாறில் மாவட்ட கவுன்சிலர் அலுவலகத்தில் அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்கள் தூவி, மரியாதை செலுத்தினார் மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ், பின்னர் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப் பட்டது, இந்நிகழ்வில் மாவட்ட கவுன்சில் பிரியா குருராஜ் தலைமையில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஆதிதிராவிடர் அணியின் துணை அமைப்பாளர் ஜெபசிங் முன்னிலை நடைபெற்றது, இந்நிகழ்வில் கரிசல் குளம் திமுக கிளை செயலாளர் சுப்புராஜ், ராஜா புதுக் குடியைச் சேர்ந்த பால்ராஜ், திமுக கிளைச் செயலாளர் சதீஷ்குமார், உசிலங்குளம் வெள்ளை பாண்டியன், சாலைப்புதூர் சரவணன், கயத்தாறு லோகேஸ்வரன், மகேந்திரன் உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் , நிர்வாகிகள், மற்றும் கழக உறுப்பினர், பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்…
முன்னாள் முதலமைச்சர்,முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 102வது பிறந்தநா



