By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முன்னாள் மாணவ மாணவிகள் சந்திப்பு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > முன்னாள் மாணவ மாணவிகள் சந்திப்பு விழா
கிருஷ்ணகிரிமாவட்டம்

முன்னாள் மாணவ மாணவிகள் சந்திப்பு விழா

Last updated: May 29, 2024 10:29 am
May 29, 2024
131 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி மாவட்டம் தொகரபள்ளியில் அரசு மேல்நிலைப் பள்ளியில் 1991-92 பத்தாம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவ மாணவிகள் சந்திப்பு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது  அதில் 1991- 92 ல் பத்தாம் வகுப்பு கல்வி பயின்ற 100க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவ மாணவிகள் குடும்பத்துடன்  கலந்துகொண்டு தங்களது பள்ளிக்கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்  அன்றைய காலகட்ட ஆசிரியர்கள் செங்குட்டவன், பேபிநளினி ,தெய்வனை,காவேரி, பத்மாவதி,சின்னசாமி ஆகியோர்களை மேளதாளத்துடன் தொகரபள்ளி இருந்து பள்ளிக்கு அழைத்து வந்து மாணவ மாணவிகள் ஆசிரியர்களுக்கு பாத பூஜை செய்து வரவேற்றனர் பின்னர் விழாவை துவக்கி அன்றைய காலகட்ட ஆசிரியர்கள் மற்றும் தற்போதைய தலைமை ஆசிரியர் அலெக்சாண்டர் ஆகியோர்களுக்கு கேடயம் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை விழா நடந்தது இந்த விழாவில் முன்னாள் மாணவர்கள் ராதாகிருஷ்ணன் சுகுமார் சையத்அலாவுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் இந்தப் பகுதியில் தொகரப்பள்ளி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வு கிராம மக்களிடையே நெகிழ்ச்சி ஏற்படுத்தியது

விளம்பரம்

You Might Also Like

முஸ்லீம மற்றும் கிறிஸ்துவ மகளிர் உதவும் சங்கம்
கலைஞரின் 103வது பிறந்தநாள் விழா
செல்போனை பறித்து மிரட்டிய போலீஸ் அதிகாரி; நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு
சுவரொட்டிகள் ஒட்டினால் கடும் நடவடிக்கை
வேலை வாய்ப்புக்கான மெனி ஜாப்ஸ் செயலி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

மக்கள் தொடர்புத் துறை சார்பில் புகைப்பட கண்காட்சி!

July 12, 2024
109 Views
விளையாட்டு மேம்பாட்டு அணி
தவெக வெற்றி கொண்டாட்டம்: தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி!!
பத்தாவது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு
கல்லல் நடராஜபுரத்தில் ராமாயி நினைவு தொடக்கப்பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்த அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account