By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மார்த்தாண்டம் லாரிகள் மோதி பயங்கர விபத்து
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மார்த்தாண்டம் லாரிகள் மோதி பயங்கர விபத்து
கனஂனியாகுமரிமாவட்டம்

மார்த்தாண்டம் லாரிகள் மோதி பயங்கர விபத்து

Last updated: February 15, 2025 10:01 pm
February 15, 2025
84 Views
Share
SHARE

மார்த்தாண்டம், பிப்- 15

 

 மார்த்தாண்டம் பகுதியில் நேற்று அதிகாலை சுமார் மூன்று மணி அளவில் பாலத்தின் கீழ்பகுதி வழியாக குலசேகரம் ரோடு சந்திப்பு பகுதியில்

தூதூத்துக்குடியில் இருந்து சர்க்கரை ஏற்றிக்கொண்டு கேரளாவுக்கு லாரி சென்று கொண்டிருந்தது. லாரியை அருமனை பகுதியை சேர்ந்த கிறிஸ்டோபர் ( 52) என்பவர் ஓட்டி சென்றார். திடீரென லாரியில் பிரேக் பிடிக்கவில்லை. இதனால் அந்த லாரி நிலை தடுமாறி முன்னால்  சிமெண்ட் லோடு ஏற்றி சென்று கொண்டிருந்த மற்றொரு லாரி மீது பயங்கரமாக மோதியது.

     மோதிய வேகத்தில் சாலையோரம் இருந்த மின் மாற்றி மற்றும் பெட்டி கடைகளை இடித்துக் கொண்டு லாரி நின்றது. இந்த விபத்தில் சர்க்கரை ஏற்றி சென்ற லாரி டிரைவர் கிறிஸ்டோபர் காலில் முறிவு ஏற்பட்டது. சிமெண்ட் லோடு லாரி டிரைவரும் காயமடைந்தார்.

       இருவர் மீட்கப்பட்டு அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இதில் சர்க்கரை லோடு ஏற்றி சென்ற லாரி முன்புறம் அப்பளம் போல் நொறுங்கியது. தகவல் அறிந்த மார்த்தாண்டம் போலீசார் வந்து போக்குவரத்தை திருப்பி விட்டனர். பின்னர் லாரிகளில் இருந்த லோடு மாற்றப்பட்டு, கிரேன் வரவழைக்கப்பட்டு லாரிகள் அப்புறப்படுத்தப்பட்டன. இதனால் பல மணி நேரம் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் உலக போதைப்பொருள் எதிர்ப்பு தின மாரத்தான்: அமைச்சர் செ.ராஜேஷ் குமார் துவக்கி வைத்தார்
மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கொடியசைத்து துவக்கி
குமரியில் உங்க கனவ சொல்லுங்க திட்டம் துவக்கம்: கலெக்டர் அடையாள அட்டைகளை வழங்கினார்
திருவட்டார் அருகே மணமகன் மாயமானதால் திருமணம் நிறுத்தம்; போலீஸ் விசாரணையில் காதலியை திருமணம் செய்தது அம்பலம்
கொசு மருந்து தெளிக்கும் பணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவி

December 26, 2024
53 Views
போதைப் பொருட்கள் இல்லா தமிழ்நாடு குமரியில் விழிப்புணர்வு உறுதிமொழி
சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற 1435 பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி)
திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கத்தின் சார்பாக தலைவர் என்.குமரேசன் தலைமையில் பொதுக்குழு கூட்டம்.
அருமனை அருகே வீட்டில் புகுந்த மிளா; வனத்துறையினர் பிடித்தனர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account