By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு சார்பில் பெரும் திரள் முறையீடு; கலெக்டரிடம் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு சார்பில் பெரும் திரள் முறையீடு; கலெக்டரிடம் மனு
இராமநாதபுரம்

ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு சார்பில் பெரும் திரள் முறையீடு; கலெக்டரிடம் மனு

Last updated: September 9, 2025 1:03 pm
September 9, 2025
49 Views
Share
SHARE

போகலூர், செப். 9 –

ஆசிரியர், அரசு ஊழியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ – ஜியோ, பழைய பென்சன் திட்டம் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறது. ஆனால், ஆளும் அரசுகள் எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தர முன்வருவதில்லை. தற்போதைய அரசு, எங்களின் வாழ்வாதார கோரிக்கையான பழைய பென்சன் திட்டத்தை அக்டோபர் மாதத்திற்குள் அறிவிக்கும் என ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கின்றனர். அரசின் அறிவிப்பை பொறுத்து எங்களின் அடுத்த கட்ட நகர்வு இருக்கும்.

இதற்கிடையே அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக ராமநாதபுரம் மாவட்ட ஜாக்டோ-ஜியோ மாவட்டத் தலைவர் முருகேசன் தலைமையில் மாவட்டச் செயலாளர் சிவபாலன், அப்துல் நல் முதீன், ராஜேந்திரன், ரமேஷ் கண்ணன், பட்டதாரி ஆசிரியர் சங்க தலைவர் செந்தில்குமார், ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் முனியசாமி, முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் மாரிசாமி, தமிழ் ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் வீரக்குமார், கால்நடைத்துறை மாவட்ட செயலாளர் முத்துசாமி உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பு சங்க பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களுடன் பெரும் திரளாக சென்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் சந்தித்து மனு அளித்து முறையிட்டனர்.

அந்த முறையீட்டு மனுவில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், தொகுப்பூயம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், கருணை அடிப்படை பணி நியமனத்திற்கான உச்சவரம்பினை ஐந்து சதவீதமாக குறைக்கப்பட்டதை ரத்து செய்து மீண்டும் 25 சதவீதம் வழங்கிட வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்
உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகள் இடம் பெற்றுள்ளன.

விளம்பரம்

You Might Also Like

டாக்டர் இ. எம். அப்துல்லா நினைவு குருதிக்கொடை பாசறைக்கு தேசிய தன்னார்வ இரத்ததான விருது
15-ம் ஆண்டு விளையாட்டு விழா
அதிமுக மண்டபம் மேற்கு ஒன்றியம் சார்பில் பூத் கமிட்டி மற்றும் கிளை நிர்வாகிகளுக்கு பயிற்சி பட்டறை
பூமாரி அம்மன் கோவில் அக்னி சட்டி பால்குடம் பொங்கல் விழா
மும்மொழிக்கொள்கையின் அவசியத்தை வலியுறுத்தி பாஜக கையெழுத்து இயக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

தச்சு தொழிலாளர்கள் நல சங்கம் சார்பில் 15வது ஆண்டு விழா

July 15, 2024
151 Views
துறையூர் அருகே காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை
மயிலாடிக்கு கல் சிற்பங்கள் செய்ய கற்கள் கொண்டுவர அனுமதிக்க வேண்டும்: மயிலாடி கல் சிற்பம் மற்றும் கோவில் கட்டுமான தொழிலாளர் நலச் சங்கம் கோரிக்கை
ஈரோடு மாவட்டத்தில் 7 1/2 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் தொகுப்பு ரூ. 3 ஆயிரம்: மாவட்ட ஆட்சியர் கந்தசாமி ஆய்வு
புதுக்கடை அருகே வீட்டில் மது விற்ற பெண்: 26 பாட்டில்கள் பறிமுதல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account