By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ராமநாதபுரத்தில் காந்திமதியம்மாள் அறக்கட்டளை சேவை துவக்க விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > ராமநாதபுரத்தில் காந்திமதியம்மாள் அறக்கட்டளை சேவை துவக்க விழா
இராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் காந்திமதியம்மாள் அறக்கட்டளை சேவை துவக்க விழா

Last updated: May 8, 2025 9:05 pm
May 8, 2025
40 Views
Share
SHARE

ராமநாதபுரத்தில் காந்திமதி அம்மாள் அறக்கட்டளை துவக்க விழா மார்க்கெட் ஜே ஆர் பி காய்கறி கடை வளாகத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
தர்மமே தலைக்கும் தர்மமே நிலைக்கும் என்ற உயரிய நோக்கத்துடன் காந்திமதி அம்மாள் அறக்கட்டளை அட்சய பாத்திரம் போல் சேவைகள் தொடர்ந்து தடையின்றி வழங்கும் நோக்கில் அட்சய திருதியை நாளில் துவக்க விழா காந்திமதியம்மாள் அறக்கட்டளை நிறுவனர் தொழிலதிபர் ஜே.ஆர். பி. மணிகண்டன் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. ராமநாதபுரம் மார்க்கெட் ஜே ஆர் பி காய் கனி வளாகத்தில் நடைபெற்ற இந்த காந்திமதி அம்மாள் அறக்கட்டளை துவக்க விழாவில் அறக்கட்டளை நிர்வாகி ராமநாதபுரம் நகராட்சி கவுன்சிலர் தனபாண்டி அம்மாள், வாசுதேவன் பாத்திரக்கடை உரிமையாளர் சிங்காரவேலன், பொறியாளர் சரத்குமார், அரசு போக்குவரத்து கழக நடத்துனர் ராமமூர்த்தி, ஸ்டேட் வங்கி கார்த்தி, ரெயின்போ சுரேஷ்குமார் மற்றும் ஆன்மீக நண்பர்கள் திரளாக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
காந்திமதியம்மாள் அறக்கட்டளை நிறுவனர் பிரபல தொழிலதிபர் ஜே ஆர் பி மணிகண்டன் கூறியதாவது:
நாங்கள் ஏற்கனவே காந்திமதி அம்மாள் நினைவாக 2018 முதல் தொடர்ந்து பல்வேறு மக்கள் நல சேவைகள் செய்து வருகிறோம். இதில் குறிப்பாக கொரோனா காலத்தில் நாட்டுப்புற மேடை கலைஞர்கள் 500 குடும்பத்தினருக்கு அரிசி காய்கறி உள்ளிட்ட அத்தியாசிய பொருட்கள் வழங்கினோம். மேலும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள ஐந்தாயிரம் நபர்களுக்கு மேல் காய்கறிகள் இலவசமாக வழங்கினோம். கேகே நகர் கொட்டகை களத்தாவூர் உள்ளிட்ட கிராமம் பகுதிகளுக்கு நேரில் சென்று அங்குள்ள மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வழங்கினோம். அதுமட்டுமின்றி ஆன்மீக சேவைகளையும் தொடர்ந்து செய்து வருகிறோம். கோயில் திருப்பணிகள் அன்னதான சேவை, ஏழை மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி சேவை, ஏழைகளுக்கு திருமண உதவி, மருத்துவ உதவி போன்ற உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறோம். அவ்வப்போது மக்கள் விரும்பும் பகுதியில் இலவச மருத்துவ முகாம் நடத்தி மருத்துவ சேவையும் செய்துள்ளோம். ஆன்மீகம் தொடர்பாக யார் எப்போது வந்து எந்த உதவி கேட்டாலும் இதுவரை தடையின்றி செய்து வந்துள்ளோம். கோயில் விழாக்களில் நீர் மோர் பந்தல் அன்னதானம் வழங்கி வருகிறோம். தற்போது இந்த சேவை பணியை காந்திமதியம்மாள் அறக்கட்டளை பெயரில் தொடர்ந்து செய்ய திட்டமிட்டு உள்ளோம், இவ்வாறு அவர் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

புதிய உறுப்பினர்களாக சேர்க்கப்படுவர்
ராமநாதபுரம் நகராட்சி கவுன்சிலர் கூட்டம்
டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி விவசாய சங்கத்தினர் போராட்டம்
குத்துவிளக்கு ஏற்றி முதல் விற்பனை
ராமநாதபுரம் பனைக்குளத்தில் தமுமுகவின் 31-வது ஆண்டு தொடக்க விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

குமரியில் 10 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்

September 9, 2024
73 Views
அமீபிக் மூளைக்காய்ச்சல்; மாசடைந்த நீரில் குளிக்க வேண்டாம்; கலெக்டர் வேண்டுகோள்
கொல்லங்கோட்டில் அடகு கடை பெண் ஊழியர்களை சிறை வைத்து நகை பறிப்பு
மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு தொடக்கம்
கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் அரசு வழங்கிய பட்டாவுடன் வீடு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account