By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வீரர்களுக்கு சூழல் கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > செங்கல்பட்டு > வீரர்களுக்கு சூழல் கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது
செங்கல்பட்டுமாவட்டம்

வீரர்களுக்கு சூழல் கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது

Last updated: February 7, 2025 12:38 pm
February 7, 2025
82 Views
Share
SHARE

தாம்பரம்,பிப்ரவரி,05-

செங்கல்பட்டு மாவட்ட சதுரங்க கழகம் சார்பில் நடைப்பெற்ற மாவட்ட அளவிலான சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு சூழல் கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

 

செங்கல்பட்டு மாவட்ட சதுரங்க கழகம் சார்பில் ஆண்டு தோன்றும் மாவட்ட சாம்பியன்ஷிப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான செங்கல்பட்டு மாவட்ட செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் செங்கல்பட்டு வித்யாசாகர் கல்லூரி வளாகத்தில் வித்யாசாகர் கல்வி குழும தலைவர் திரு விக்காஷ் சுரானா அவர்களின் ஆதரவோடு பிப்ரவரி 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் நடைபெற்றது.

 

மாவட்டம் முழுவதும் 8 தாலுகாவில் இருந்து சுமார்  400 செஸ் வீரர்கள் கலந்து கொண்டனர்.  இதில் 9,13,17,மற்றும் 25 வயதுடைய வீரர்களுக்கு நடைபெற்ற போட்டிகள் முதல் நாள் 2 சுற்றுகள் 2 ஆம் நாள் 4 சுற்றுகள் என மொத்தம் 6 சுற்றுகளாக போட்டிகள் நடைபெற்றன.

 

 முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 20 இடங்களை பிடித்த ஆண்கள் மற்றும் முதல் 15 இடங்களை பிடித்த பெண்கள் என ஒவ்வொரு பிரிவிற்க்கும் என 160 பேர்களுக்கும், முதல் இடத்தை பிடித்த 8 பேர்களுக்கு மாவட்ட சாம்பியன்ஷிப் சுழல் கோப்பைகளையும் வழங்கப்பட்டது.

 

 

செங்கல்பட்டு மாவட்ட சதுரங்க கழக தலைவர் ராஜாராமன் தலைமையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில்  சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவ கல்லூரி பொது மருத்துவ பிரிவு தலைவர் மற்றும் பேராசிரியர் டாக்டர் அப்பன்ராஜ் , குழந்தைகள் நல பிரிவு தலைவர் மற்றும் பேராசிரியர் டாக்டர் சிவகாம சுந்தரி ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தனர்.

 

இந்த போட்டிகளில் பங்கேற்ற அனைத்து பிரிவுகளை சார்ந்த முதல் 2 இடங்களை பிடித்தவர்கள் அடுத்து வரும் மாநில அளவிலான  சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கு தகுதி பெற்று மாவட்ட சதுரங்க கழகம் சார்பில் பங்கேற்க உள்ளனர். இதில் பங்கேற்ற அனைத்து வீரர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.இந்த பரிசளிப்பு விழாவில் மாவட்ட நிர்வாகிகள், பள்ளி நிர்வாகிகள், பெற்றோர்கள் மாணவர்கள் என ஆயிரத்துக்கும் மே‌ற்ப‌ட்டோர் கலந்து கொண்டனர். போட்டிகான ஏற்பாடுகளை 

செங்கல்பட்டு மாவட்ட சதுரங்க கழகத்தின் மாவட்ட துணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி செய்திருந்தார்.

விளம்பரம்

You Might Also Like

தவெக சேலம் சார்பில் இப்தார் நோன்பு மற்றும்விருந்து
அரசு கலைக்கல்லூரியில் 78-வது சுதந்திர தின விழா
வக்பு திருத்த சட்டத்தை எதிர்த்து மின்னஞ்சல்
கிருஷ்ணகிரியில் மாற்று கட்சியினர் இணைப்பு விழா
கூடலூர் மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வில் வெற்றி பெற்ற செளந்தர்யா என்பவருக்கு பாராட்டு விழா.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

இருசக்கர வாகன கடன் தகுதி நிலை வவுச்சர்

October 19, 2024
147 Views
முதல்வர் இளைஞர் விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு
கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு பட்டவகுப்புகள் தொடக்க விழா
மீனவர்கள் குறித்த பொன் ராதாகிருஷ்ணன் பேச்சுக்கு சுரேஷ் ராஜன் பதிலடி
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஐ டி பி எல் நிறுவனத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account