By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திண்டுக்கல் மாவட்ட ஹாக்கி சங்கம் சார்பில் மாநில அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான மகளிர் ஹாக்கி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > திண்டுக்கல் மாவட்ட ஹாக்கி சங்கம் சார்பில் மாநில அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான மகளிர் ஹாக்கி
திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்ட ஹாக்கி சங்கம் சார்பில் மாநில அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான மகளிர் ஹாக்கி

Last updated: June 2, 2025 4:22 pm
June 2, 2025
60 Views
Share
SHARE

திண்டுக்கல்
கெயின்அப் டெக்னோ லிமிடெட் ஒருங்கிணைந்த
திண்டுக்கல் மாவட்ட ஹாக்கி சங்கம் சார்பில் மாநில அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான மகளிர் ஹாக்கி போட்டி துவக்க விழா!

திண்டுக்கல் கெயின்அப் டெக்னோ லிமிடெட் ஒருங்கிணைந்த
திண்டுக்கல் மாவட்ட ஹாக்கி சங்கம் சார்பில் மாநில அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான மகளிர் ஹாக்கி போட்டி கோட்டை மாரியம்மன் கோவில் பின்புறம் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஹாக்கி விளையாட்டு அரங்கில் தொடங்கியது ஹாக்கி போட்டிகளை திண்டுக்கல் மாநகராட்சி துணை மேயர் ராஜப்பா, ஒருங்கிணைந்த திண்டுக்கல் மாவட்ட ஹாக்கி சங்க
செயலாளர் சதீஷ் கண்ணா, பொருளாளர் சந்தானம் முருகேசன்,
துணை தலைவர்
ஆர் சுபாஷ் ,
ரூபன் டென்சிங் ராஜா ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்.
இதில் சென்னை, திருவண்ணாமலை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, ஈரோடு, வேலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாநிலம் முழுவதிலும் இருந்து 18 அணிகள் பங்கேற்றன.
முதலாம் ஆண்டு நடைபெறும் இப் போட்டியானது
தொடர்ந்து மூன்று நாட்கள் லீக் முறையில் நடைபெறுகின்றது
முதல் போட்டியாக சென்னை ஐ.சி.எப். அணியும் திண்டுக்கல் கெயின்அப் அணியும் மோதி விளையாடியதில்
கெயின்அப் திண்டுக்கல் அணி 2-0கணக்கில் வெற்றி பெற்றது .

இந்த போட்டியானது மாவட்ட விளையாட்டு அரங்கம் மற்றும் எஸ்.எஸ்.எம்.பொறியியல் கல்லூரியில் நடைபெறுகின்றது.
இறுதிப்போட்டியானது மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்று பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.
போட்டிகளில் முதல் இடம் பிடிக்கும் அணிக்கு கோப்பை மற்றும் ரொக்க பரிசு ரூபாய் 30,000, இரண்டாம் பரிசாக கோப்பை மற்றும் ரொக்க பரிசு ரூபாய் 20000, மூன்றாம் பரிசாக கோப்பை மற்றும் ரொக்க பரிசு ரூபாய் 15000 நான்காம் பரிசாக ரூபாய் பத்தாயிரம் வழங்கப்படுவதாக தெரிவித்தனர். இந்நிகழ்வில்
23 வது வார்டு திமுக செயலாளர் செந்தில்குமார்,
மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் சுரேஷ், நரசிங்கம், தங்கப்பாண்டி, அபுதாகிர், வெங்கடேஷ், இளஞ்செழியன், வீரபாண்டி, ராஜபாரதி,
நடுவர்கள், பயிற்சியாளர்கள் விளையாட்டு ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு போட்டிகளை கண்டு ரசித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

ஸ்ரீ முத்தாலம்மன் கோவில் பங்குனி உற்சவ திருவிழா
திண்டுக்கல் முத்தழகுபட்டி புனித பிரான்சிஸ் சேவியர் தொடக்கப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜரின் 123-வது பிறந்தநாள் விழா
திண்டுக்கல் ரோட்டரி குயின் சிட்டி சங்கம்
28 ஆம் ஆண்டு நினைவு நாள் எழுச்சி பொதுக்கூட்டம்
திண்டுக்கல் தும்மலப்பட்டி கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரி கோவிலில் தை அமாவாசை முன்னிட்டு நள்ளிரவில் கடலில் அம்மனுக்கு ஆராட்டு

January 19, 2026
55 Views
பரமக்குடியில் திமுகவில் இணைந்த தமாக கவுன்சிலர்
கன்னியாகுமரியில் நடுக்கடலில் படகு கவிழ்ந்து தத்தளித்த 4 மீனவர்கள் மீட்பு
நாகர்கோவில் 2025 சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா : துணை மேயர் பங்கேற்பு
பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account