By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டு
கனஂனியாகுமரிமாவட்டம்

சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டு

Last updated: November 24, 2024 10:02 am
November 24, 2024
74 Views
Share
SHARE

நாகர்கோவில் நவ 24

 

 கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தலைமையில்  22-ம் தேதி மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கன்னியாகுமரி  மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்துறை  அதிகாரிகள் மற்றும் மாவட்டத்திலுள்ள  அனைத்து துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர். 

 

போக்ஸ்சோ புகார்களுக்கு தாமதம் இன்றி  உடனடியாக வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும்,போக்ஸ்சோ  குற்றவாளிகளை விரைவில் கைது செய்வதோடு  குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவதை உறுதி செய்ய வேண்டும்,

மாலை ரோந்து, இரவு ரோந்து பணிகளில் சிறப்பாக செயல்பட்டு குற்றத்தை தடுப்பதில் முனைப்புடன் செயலாற்ற வேண்டும்,

திருட்டு வழக்குகளில் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்து திருட்டு போன பொருள்களை மீட்பதில் முக்கியத்துவம் கொடுத்து செயலாற்ற வேண்டும், நீதிமன்ற பிடியாணையை நிறைவேற்றுவதில் தீவிரமாக செயலாற்ற வேண்டும் என மாவட்ட கண்காணிப்பாளர் பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.

 

காவல்துறை புலன் விசாரணை நடவடிக்கைகளில் எடுக்கப்படும் வீடியோ பதிவுகள் நீதிமன்ற விசாரணைக்கு பயன்படுத்தும் வகையில்  விரைவில் பயன்படுத்தப்பட உள்ள e shakshya செயலியின்  செயல்பாடுகள் குறித்து வகுப்பு எடுக்கப்பட்டது. இதனை அனைத்து அதிகாரிகளும் முறையாக தெரிந்து கொண்டு புலன் விசாரணை நடைமுறைகளில் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்கள் 

 

மேலும் குண்டர் சட்டத்தில் குற்றவாளிகளை கைது செய்வதில் சிறப்பாக செயல்பட்ட காவல் ஆய்வாளர் 

 

போக்குவரத்து அலுவலில் சிறப்பாக செயல்பட்ட காவல் ஆய்வாளர்கள் 

 

சாதாரண குற்ற வழக்குகளில் விரைவாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதில் திறம்பட செயல்பட்ட உதவி ஆய்வாளர்

 

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட தலைமறைவு குற்றவாளிகளை விரைவாக கண்டுபிடிப்பதில் சிறப்பாக செயல்பட்ட தனிப்படை காவலர்கள்

 

சட்டவிரோதமாக அரிசி மற்றும் மண்ணெண்ணெய் கடத்துபவர்களை குறித்த ரகசிய தகவலை தெரிவிப்பதில் திறம்பட செயல்பட்ட தனிப்பிரிவு காவலர்கள் 

 

Ûநீதிமன்ற நிலுவையில் இருக்கும்  வழக்குகளை விரைவில் கோப்புக்கு எடுத்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தருவதில் சிறப்பாக செயல்பட்ட காவலர்கள் 

 சி சி டி என் எஸ்  அலுவலில் சிறப்பாக செயல்பட்ட காவலர்கள் 

நீதிமன்ற பிடியாணைகளை நிறைவேற்றுவதில்  சிறப்பாக பணிபுரிந்த காவலர்கள் 

 

காப்பு அலுவல் மற்றும் பாதுகாப்பு அலுவலில் சிறப்பாக செயல்பட்ட ஆயுதப்படை  பெண் காவலர்

 

குற்ற வழக்குகளில் விரைவில் நீதிமன்ற விசாரணை முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர உதவியாக இருந்த அரசு வழக்கறிஞர்கள்  

சட்ட ஆலோசனை தருவதில் திறம்பட செயல்பட்ட மாவட்ட காவல் அலுவலக சட்ட ஆலோசகர்  

ஆகியோரை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  சான்றிதழ்கள் வழங்கினார்.

விளம்பரம்

You Might Also Like

தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் பழனி நாடார் எம்எல்ஏ தலைமையில் இலவச திருமணம்
அரசு இலவசமாக வழங்கிய வீட்டுமனை
மாவட்ட ஆட்சித் தலைவர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு
நாம் தமிழர் கட்சி புதிய மாவட்ட நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரியில் களை கட்டிய கோடை சீசன்: காலை மாலை சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

April 29, 2026
67 Views
திமுக சார்பில் மாமன்னர் அழகுமுத்துக்கோன் திருவுருவப்படத்திற்கு ராஜா எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை
இறுதி கட்ட விறுவிறு வாக்கு சேகரிப்பில் வேப்பனப்பள்ளி தவெக வேட்பாளர் எஸ்.ஆர்.சம்பங்கி: 40 ஆழ்துளை கிணறுகளை அமைத்து தருவதாக வாக்குறுதி
புத்தகங்கள் படியுங்கள்; நூலக ஆண்டு விழாவில் முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு மாணவர்கள் மத்தியில் அறிவுரை
தேர்தல் அறிவிப்பு எதிரொலி: எம்எல்ஏ அலுவலகங்கள் பூட்டி சீல் வைப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account